நட்பு..............
சின்ன சின்ன கோபங்களும் உண்டு......!!!
செல்லமான சண்டைகளும் உண்டு......!!!
கண்ணீரை துடைக்கும் கரங்களும் உண்டு.....!!!
சுயநலம் இல்லா அரவணைப்பும் உண்டு....!!!
விட்டு கொடுக்கும் மனமும் உண்டு....!!!
நட்புக்காக உயிரையே தரும் தியாகம் உண்டு...
உன்னிடம் நண்பனே.........Jackyyyyyyyyyy............
Nice to u see hear ......
:)Socky