Author Topic: கனவுலகில் நான்...  (Read 395 times)

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
கனவுலகில் நான்...
« on: May 14, 2021, 04:50:22 PM »



தூக்கத்துடன் புதைந்த கனவுகளில்
பிரியங்களின் தொகுப்பை
சுமந்து திரியும்
என் மனசு
முற்றுப்புள்ளிக்கு
முன்னும் பின்னும் இன்னும் புள்ளிகள் சேர்த்து
பரவசப்படுத்தத் தவறுவதே இல்லை...
அதில்,
மீண்டும் ஒருமுறை
தொலைந்து மீள்கிறது என் சுயம்.