Author Topic: இசை தென்றல் - 244  (Read 1529 times)

Offline MK

  • Newbie
  • *
  • Posts: 22
  • Total likes: 46
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
இசை தென்றல் - 244
« on: June 29, 2023, 08:44:55 PM »
Film:Soorarai Pottru
Song:ஏ ஆகாசம் எப்போதும் பொதுதான்டா இங்க

பாடகர்கள் : கிறிஸ்டின் ஜோஸ் மற்றும் கோவிந்த் வசந்தா

இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் ....
puditha varigal :
வெட்டி பசங்க வேல இதுன்னு
சொல்லுறவய்ங்க வெத்து பயக
வெற்றி வந்தா வட்டி முதலா
வந்து இழிப்பாய்ங்க எச்ச பயக
« Last Edit: June 30, 2023, 11:44:25 PM by MK »

Offline Anusha

  • Newbie
  • *
  • Posts: 9
  • Total likes: 25
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: இசை தென்றல் - 244
« Reply #1 on: June 29, 2023, 08:44:57 PM »
வணக்கம் RJ & DJ
இந்த வாரம் இசைத்தென்றல் நிகழ்ச்சிக்காக  என்னோட முதலாவது பதிவா நான் தெரிவு செய்திருக்கிற பாடல்

பாடல்                            : பேசுகிறேன் பேசுகிறேன்
திரைப்படம்                   : சத்தம் போடாதே
இசை அமைப்பாளர்       : யுவன் ஷங்கர் ராஜா
பாடல் வரிகள்                : நா. முத்துக்குமார்
பாடகர்                          : நேஹா பாக்ஷம்

பிடித்த வரிகள் :
கடல் தாண்டும்
பறவைகெல்லாம் இளைபாற
மரங்கள் இல்லை கலங்காமலே
கண்டம் தாண்டுமே
முற்றுபுள்ளி அருகில்
நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள்
வைத்தாய் முடிவு என்பதும்
ஆரம்பமே


நா. முத்துக்குமார் வரிகள்ல அமைந்த ஒரு அருமையான பாடல் இது. வரிகளுக்கேத்த மாதிரியே
இசையமைப்பில் கூட ஒரு மெல்லிய சோகத்தையும் அழகா வெளிப்படுத்திருப்பார் யுவன் ஷங்கர் ராஜா. நமக்கு நாமே நம்பிக்கை சொல்ற மாதிரி அமைந்த இந்த பாடல். கண்டிப்பா எப்ப கேட்டாலும் ஒரு மழைக்கால   ஜன்னலோர பேருந்து பயணங்களின்  தனிமையை  உணர்த்தி போற மாதிரி இருக்கும்.


« Last Edit: June 30, 2023, 11:40:32 AM by Anusha »

Offline SaMYuKTha

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 499
  • Total likes: 1534
  • Karma: +0/-0
  • Gender: Female
  • !~பலம் பெற விரும்பினால் பலவீனம் பகிராமலிருங்கள்~!
Re: இசை தென்றல் - 244
« Reply #2 on: June 29, 2023, 08:45:00 PM »
IT darlingzz
Every week pgm super ah poitu irku kudos to all the Rj’s and Dj’s

Intha week enaku pudicha paadal idam petra thiraipadam recent ah thirai ku vantha  ‘Maamanan’. Intha movie la enaku elam songum pidichruku Oosa oosa, nenjame nenjame, rail song elamey superb. Intha week nan ketka virumbum song ‘KODI PARAKUM KALAM’. Positive vibe la women powerkana song ithu.
Intha song ah FTC girls elarukum dedicaturen. Thankewwww❤️
« Last Edit: June 30, 2023, 09:57:01 PM by SaMYuKTha »

Offline KS Saravanan

Re: இசை தென்றல் - 244
« Reply #3 on: June 29, 2023, 08:45:10 PM »
Yes

Offline TiNu

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 653
  • Total likes: 1825
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: இசை தென்றல் - 244
« Reply #4 on: June 29, 2023, 08:45:14 PM »
Dear RJ,

Intha Vaaram Naan ketka ninaikkum Paadal Itho...

Song:Kan Irandil
Movie: Uthama Puthiran
Starcast: Dhanush, Genelia
Director: Mithran R Jawahar
Composer: Vijay Antony
Singer: Naresh Iyer
Lyricist: EknathRaj

Enakku Vijay Antony Music na romba pidikkum .. Athilum EknathRaj avargaloda oru kutty fan nu sollalam... Pitchaikaran 1 la amma song ketathula irunthu.   Dhanush,Genelia .. ivanga yaarukkavaum ketkkalai...  Music & Lyrics kaaga ketkiren... Singer: Naresh Iyer voice ok than ... nalla irukuthu ...

Intha paadal En Uyir Thozhi Tejasvi ku dedicate pannuren.. naanga 2 perum virumbi adikadi ketkum paadal...
 



Thank You FTC Team.

« Last Edit: June 30, 2023, 11:42:19 PM by TiNu »

Offline NaviN

  • FTC Team
  • Full Member
  • ***
  • Posts: 107
  • Total likes: 258
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
Re: இசை தென்றல் - 244
« Reply #5 on: June 29, 2023, 08:45:18 PM »
S

Offline ShaLu

Re: இசை தென்றல் - 244
« Reply #6 on: June 29, 2023, 08:45:36 PM »
s

Offline mandakasayam

  • Full Member
  • *
  • Posts: 177
  • Total likes: 378
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: இசை தென்றல் - 244
« Reply #7 on: June 29, 2023, 08:45:53 PM »
வணக்கம் Rj
இந்த வாரம் நான் தேர்வு செய்தது
2008 ஆம் ஆண்டு கமலஹாசன் & அசின்
நடித்த. இயக்குனர் K s ரவிக்குமார் இயக்கிய
தசாவதாரம் திரைப்படம்

இசை  : ஹிமேஷ் ரேஷாமியா
பாடலாசிரியர்  : வைரமுத்து
பாடியவர்கள் : கமல்  &  மகா லட்சுமி
இப்படத்தில் அனைத்து பாடல்களும் மிகவும் சிறப்பாக இருக்கும்

நான் விரும்பியைவை
1)பாட்டு உன் காதிலே தேனை வார்க்கும்
பிடித்த வரிகள்:

மண்ணில் நாம் வாழ்கிற காலம் கொஞ்சம்
வாழ்வில் உன் சுவடுகள் எங்கே மிஞ்சும்
எண்ணி பாரடா மானூடா  என்னொடு நீ பாடுடா
பூ பூக்குதே அதன் வாழ்வு 7 நாட்களே ஆனாலும் தேன் தந்து தான் போகுதே
நம் வாழ்க்கையை வாழ்நாளை யார் தந்தது என் நெஞ்சம்  நீ வாழவே பாடுமே
வீழ்வது யாராயினும் வாழ்வது நாடகட்டும்

காதல் ,சோகம் , மகிழ்ச்சி, மன அழுத்தம் இது போன்ற
நமது அனைத்து  சூழ்நிலையிலும் நம்முடன் ஒன்றாக இருப்பது பாடல்கள் தான்
எனபதை வைரமுத்துவின் வரிகள் உணர்த்தும்
இசையமைப்பாளர் அற்புதமாக உயிர்கொடுத்திருப்பார்  ..

Ftc நண்பர்களுக்கு சமர்ப்பணம்
உங்கள் : மண்ட கசாயம் ..
« Last Edit: July 01, 2023, 12:37:40 PM by mandakasayam »

Offline gab

Re: இசை தென்றல் - 244
« Reply #8 on: June 29, 2023, 08:46:05 PM »
Hi

Offline ! Viper !

Re: இசை தென்றல் - 244
« Reply #9 on: June 29, 2023, 08:47:13 PM »
Hii all Intha vaaram Nan Thervu seitha movie " Iraivi "

Directed by   Karthik Subbaraj
Written by           Karthik Subbaraj

Starring   S. J. Surya
                Vijay Sethupathi
                Bobby Simha
                Kamalinee Mukherjee
                Anjali
                Pooja Devariya

Music by   Santhosh Narayanan

Ithula Idam petra paadalgal...
1."Onnu Rendu"
2."Kadhal Kappal"   
3."Solla Thudikkudhu Manasu"   
4."Dhushta"   
5."Othaiyila"   
6."Manidhi"   

Intha vaaram nan ketka irukum paadal "Kadhal Kappal"Ennum paadal rombavae oru energetic romantic song nu solalam santhosh naaraynan magical music director avar melody songs la epavume thannoda thanithuvamana kaadhal paarvaiya thannoda music la kuduthutae varuvaru..
Ithula enaku puducha varigal

மொத்தமாக எனக்கு
உன்னைத்தானே பிடிக்கும்
மோகம் உன்னத்தேடி துடிக்க
ரத்த நாடி வெடிச்சு தாவும்

மல்லுக்கு வேணாம்
மனசிங்கு சேர மன்னிச்சுப்
போனா தப்பு இல்ல பல்லக்கு
தூக்கும் வரம் ஒன்னு கேட்டேன்
நீதானே ராணி நெஞ்சுக்குள்


Intha paadal isai rasigargal anaivarukum samarpikuren  :) ;)
« Last Edit: June 30, 2023, 09:47:20 PM by ! Viper ! »
Palm Springs commercial photography

Offline MonkeY

  • Newbie
  • *
  • Posts: 8
  • Total likes: 7
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: இசை தென்றல் - 244
« Reply #10 on: June 29, 2023, 09:05:45 PM »
hi... isai thendralil enaku piditha.. padal  Iravum Pagalum endra
padathil irunthu ...  inthe mathiri old songs laam yaruk kekka porathum illa kekkavum maatanga.. ovvoru new songum old ah nichayama marum..but old songs eppeyume evergreen  eppayume vera level thaan.. manathuku etho oru amaithiyai kodukura song.ULLATHIN KATHAVUGAL KANGALADA
Singer : T. M. Soundararajan

Music by : T. R. Pappa

PIDITHA VARIGAL:

Ullathin kadhavugal kangalada
Ingae uravukku kaaranam pengalada
Ingae uravukku kaaranam pengalada
Ullathai oruthikku koduthuvidu
Andha oruthiyai uyiraai mathithu vidu

 Kaadhal enbathu thaen koodu
Adhai kattuvadhendraal perumpaadu
Kaalam ninaithaal kai koodum
Adhu kanavaai ponaal manam vaadum

« Last Edit: July 01, 2023, 01:44:20 AM by MonkeY »

Offline Raju

  • Jr. Member
  • *
  • Posts: 84
  • Total likes: 253
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am the Perfect version of me !!
Re: இசை தென்றல் - 244
« Reply #11 on: June 29, 2023, 09:17:11 PM »
வணக்கம்,

இசைத்தென்றல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் அனைத்து தொகுப்பாளர்களுக்கும்  வாழ்த்துக்கள்.

இந்த முறை நான் விரும்பும் பாடல் இடம் பெற்ற திரைப்படம் தமிழ்  . வெளிவந்த ஆண்டு 2002.  இந்த திரைப்படம் பிரசாந்த் மற்றும் சிம்ரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த திரைப்படம்.



இதில் இடம் பெற்றிருக்கும் அணைத்து பாடல்களுமே அருமை.... அதில் என்னுடைய விருப்ப பாடலாக நான் கேட்க விரும்புவது ... "காதலெனும் ஜோருல" என் துவங்கும் பாடல்

நன்றி
அமுல் பேபி
« Last Edit: June 30, 2023, 11:11:19 PM by Raju »

Offline Ninja

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 376
  • Total likes: 856
  • Karma: +0/-0
  • Fitter, healthier, happier
Re: இசை தென்றல் - 244
« Reply #12 on: June 30, 2023, 12:10:33 PM »
அதாவது எத்தனையாவது ப்ளேஸ் போட்டாலும் song fill பண்ற மனசு இருக்கே அந்த மனசு தான் சார் கடவுள். அதாவது, கடைசியா song போட்டவய்ங்களோட பாட்டு நிகழ்ச்சியில வரனும்னு நினைச்சே எனக்காக முன்னாடி பாடல் போடாம விட்டுக்கொடுக்குற அந்த மனசு இருக்கே அதுவும் கடவுள் தான் சார்

வணக்கம் RJ, சவுக்கியமா கண்ணே சவுக்கியமா.. இல்ல இல்ல அது இல்ல நான் கேட்க போற பாட்டு. இந்த வாரம் நான் விரும்பி கேட்கும் பாடல் டேவிட் திரைப்படத்திலிருந்துதீராது போக போக வானம்

திரைப்படம்: டேவிட்
பாடல்: தீராது போக போக வானம்
இசையமைப்பாளர்: மாட்டிபாணி
பாடகர்கள்: Joy Shanti & நிரலி கார்த்திக்


Brilliant composition, நிரலி கார்த்திக்கோட வாயஸ், கிட்டர் இசை, ஜாய் ஷாண்டி வோக்கல், எல்லாம் சேர்ந்து ஒரு different feeling கொடுக்கும். One of the best fusion song yet underrated. இந்த பாடலை இசை ரசிகர்கள் எல்லாருக்காகவும் கேட்கறேன்.vibe பண்ணுங்க ப்ரோ வாழ்க்கை நல்லாயிருக்கும்
« Last Edit: June 30, 2023, 11:14:28 PM by Ninja »

Offline Ishaa

  • Hero Member
  • *
  • Posts: 525
  • Total likes: 809
  • Karma: +0/-0
  • Faber est suae quisque fortunae
Re: இசை தென்றல் - 244
« Reply #13 on: June 30, 2023, 11:23:40 PM »
Movie: Chennaiyil oru naal
Song: Kanavey
Female version
Singer: Swetha

Beautiful meaningful song.

Fav lines:

Dhinam Inbangalai Thunbangalai Serthu Thanthu
Nee Vaazhkai Engirai


....

Kanavil Vasipathum Oru Sugam Thaan
Valiyum Kooda Ingu Oru Varam Thaan
Kanavu Kaana Kangal Engum Illaiye


« Last Edit: June 30, 2023, 11:32:05 PM by Ishaa »

Offline mandakasayam

  • Full Member
  • *
  • Posts: 177
  • Total likes: 378
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: இசை தென்றல் - 244
« Reply #14 on: June 30, 2023, 11:53:52 PM »
திரைப்படம் ...தசாவதாரம்
பாடல் ..பாட்டு உன் காதிலே