Author Topic: கிறுக்கல்கள்  (Read 90 times)

Offline Vethanisha

  • Full Member
  • *
  • Posts: 123
  • Total likes: 218
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
கிறுக்கல்கள்
« on: March 11, 2024, 01:55:00 AM »
மொழியே
 
அடியே

உன் இதழ்களை விட,
விழிகளுக்கே அதிக பாஷை தெரியும்!
இனி மௌன விரதம் என்றால்,
உன் கண்களை மூடிக்கொள்!

 


VethaNisha 2024
« Last Edit: March 11, 2024, 01:56:43 AM by Vethanisha »