Author Topic: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி  (Read 64763 times)

Offline Global Angel

 • Classic Member
 • *
 • Posts: 23906
 • Total likes: 398
 • Karma: +0/-0
 • என்றும் உங்கள் இனிய இதயம்
நண்பர்களே ...இசை பிரியர்களே .. உங்களின் இசை ரசனையை வெளிபடுத்தும் பொருட்டு FTC FM இல் பிரதி புதன்கிழமை தோறும் இந்திய நேரம் இரவு 10:30 மணிக்கு (GMT 06:00 PM)   "இசை தென்றல்"எனும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருக்கிறோம். இந்த நிகழ்ச்சியில் நீங்களும் பங்குபெற வேண்டுமா?

இந்நிகழ்ச்சியில் இசையால் வெற்றி பெற்ற (Musically Hit) திரைப்படத்தை குறிப்பிட்டு அதை பற்றிய குறிப்புகள் மற்றும் மேலதிக செய்திகளையும் சுருக்கமாக கொடுக்கலாம். எந்த வகையில் இந்த திரைப்படம் இசையால் வெற்றிப்படமாக ஆகி இருக்கிறது என்றும் குறிப்பிடலாம். அதன் பின் நீங்களே ஒரு குறிப்பிட்ட பாடலை அந்த திரைப்படத்திலிருந்து விரும்பி கேக்கலாம்.இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு இசை ரசனை மிக்க பாடல்களை கொண்ட திரைப்படங்களை மட்டுமே தெரிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.

முதலில் இடம் பெரும் 8 பதிவுகள் மட்டுமே இசை தென்றல் நிகழ்ச்சியாக FTC வானொலியில் புதன்கிழமை அன்று RJ  அவர்களால் தொகுத்து வழங்கப்படும்.

இந்நிகழ்ச்சிக்கான சில விதிமுறைகள்/குறிப்புகள்.

1.உங்கள் பதிவுகளை நிறைவு செய்ய கடைசி நாள் - வெள்ளிக்கிழமை (இந்தியநேரம் இரவு 12:00 மணி.)

மேற்குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக நிறைவு செய்யபடாத பதிவுகள் நிகழ்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.  அதற்கடுத்ததாக  முழுமை செய்யப்பட்ட பதிவுகள்  நிகழ்ச்சிக்கு எடுத்துகொள்ளப்படும்.

2. முதலாவதாக வந்த 8 பதிவுகளில் ஏதேனும் விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பின் அந்த பதிவு பரிசீலனையில் எடுக்கபடாமல் 9 ஆவது பதிவு நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

3.இந்த பகுதியில் ஒருவர் ஒரு பதிவு மட்டுமே செய்ய இயலும்.

4.ஒருவர் மற்றவர் பெயரில்  இடம் பிடிக்க கூடாது.அவரவர் பெயரிலேயே பதிவுகள் இடம்பெற வேண்டும்.

5. நிகழ்ச்சிக்கான பதிவுகளில் அடிக்கடி மாற்றம் செய்வதை தவிர்க்கவும்.

6. நீங்கள் தேர்வு செய்யும் திரைப்படம் ‘திரையில் வெளிவந்த’ திரைப்படமாக இருத்தல் அவசியம் .

7.சிறந்த இசையமைப்பில் எல்லாருடைய கருத்தையு கவர்ந்த, பெரும் வரவேற்பை பெற்ற பாடல்களை கொண்ட திரைப்படங்கள் இசையால் வெற்றிபெற்ற திரைப்படமாக கருதப்படும்.

8. நிகழ்ச்சியின் ரசனை கருதி, ஒரே ஒரு பாடல் கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்வதை தவிர்க்கவும்.இசை ரசனை மிக்க பாடல்கள் அதிகம் கொண்ட திரைப்படத்தை தேர்வு செய்வது இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமைய உதவும்.

9.உங்களின்  தேர்வுகள் ரசனை/சுவாரசியம் கொண்டதாக அமையவில்லை என்று (நண்பர்கள் பண்பலை குழுமம்) கருதும் பட்சத்தில், நிகழ்ச்சியின் சிறப்பு கருதி உங்கள் பதிவு பண்பலை நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.


« Last Edit: September 21, 2017, 09:30:23 PM by MysteRy »
                    

Offline Evil

 • SUPER HERO Member
 • *
 • Posts: 1538
 • Total likes: 1206
 • Karma: +0/-0
 • Gender: Male
 • iam new appdinu sonna namba va poringa

Rj Vanakkam Samy yoooo

Sangam Na Thalaivar Irukkanum IT Na Evil Irukkanum Samy Yooooo

intha varam naan keka ninaikum padam puli vesamintha padathil naan keka virumbum padal - varen varen un kuda varen song


intha song enakku pidicha song ithu ftc nanbaragal ellarukkum kaka kekuren samy yyooooo

rj hari taru maru takkali soru pannitinga machi intha song ftc nanbargal anaivarukkum kekuren samy yoooo 
« Last Edit: May 14, 2021, 11:38:45 PM by Evil »

உன்ன உன்ன பார்த்தேன் சும்மா தேவதை போல உன்ன பத்தி நினச்சா வருது கவிதை தன்னால

Offline இணையத்தமிழன்

hi hi hi all elarukum vanakam intha varam na ketapora padal idam petra thiraipadam 1999 la Bharathi Ganesh iyakathil,    S. A. Rajkumar isaiyil velivanthu makal manathai kolaiadicha thiraipadam Kannupada Poguthaiya intha padathula nama captain vijayakanth aparam simran nadchi irupanga intha padathula vijayakanth dual role la nadichi iruparu aparam intha movie la idam petra padalgal vanthu

1.   Mookuthi Muthazhaghu   
2.   Kannoramai Kadhai Pesu   
3.   Anandham Anandham   
4.   Elundhaal Malai Pola
5.   Manasa Madichi

intha padathula na ketka virumbum padal ena na Manasa Madichi neethan intha song ha enoda spl person love of my life ku dedicate panikuren ;D ;D ;D and ftc frnds hum ketu mazhumaru ketukolgiren  ;D last time rj hari nalavey panar prog
 :o :P
« Last Edit: May 13, 2021, 06:35:52 PM by இணையத்தமிழன் »

Unmaiyaana Anbirkku

Yemaattra Theriyaadhu

Yemaara Mattumey

Theriyum….
Offline MaSha

 • Sr. Member
 • *
 • Posts: 419
 • Total likes: 1097
 • Karma: +0/-0
 • Gender: Female
 • *!_Do small things with great love_!*
Hi RJ :)
நான் எனக்கு ரொம்ப பிடித்த இந்த பாடலை கேக்க விரும்புறேன்:

திரைப்படம்: ஈஸ்வரன்


ஈஸ்வரன் என்பது 2021 ஆம் ஆண்டு வெளியான தமிழ் மொழி சண்டை திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் 14 ஜனவரி 2021 தமிழர் திருநாள் தைப்பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியானது. இத்திரைப்படத்தை சுசீந்திரன் எழுதி இயக்க, பாலாஜி காபா, கே. வி. துரை மற்றும் எம். டி. சராபுதீன் ஆகியோர் மாதவ் மீடியா மற்றும் டி கம்பெனி என்ற பெயரிலான அவர்களின் நிறுவனப் பெயரில் தயாரித்துள்ளனர்.
இத்திரைப்படத்தில் சிலம்பரசன், பாரதிராஜா, நிதி அகர்வால் மற்றும் நந்திதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.


பாடல்கள்
1. தமிழன் பாட்டு 
2. ஈஸ்வரன்   
3. மாங்கல்யம்
4. வெள்ளி நிலவே 


இப்படத்தில் நான் கேட்க விரும்பும் பாடல்: "மாங்கல்யம்"
பாடகர்கள்: சிலம்பரசன், S. தமன், ரோஷினி JKV

 
RJக்கு மிக்க நன்றி!!
« Last Edit: May 14, 2021, 06:22:12 PM by MaSha »

Offline MoGiNi

song : Kaatukuyil paatu solla

film : Chinna Maapilai

vaaali lyric la pinni irupaaru ... ilayaraja athuku konchamum korayama isai amachirupparu ... mano swarnalatha semaya paadi irupaanga ..

intha song naaa kaanama pona raju kaaga kekuren :D avarukku pidicha song .. itha ketalum odi vararaaranu pakalam ... ada chatukuthanya  :o :o :o
« Last Edit: May 13, 2021, 12:56:59 AM by MoGiNi »

Offline MaYa

 • Full Member
 • *
 • Posts: 103
 • Total likes: 279
 • Karma: +0/-0
 • Gender: Female
 • KNOW YOURSELF, IN ORDER TO KNOW LIFE..
HI RJ VANAKAM

RJ HARI LAST WEEK SUPER IRUNTHUCHU PROG N DJ UNGE EDITING  VERA LEVEL
THANK YOU SO MUCH AND INTHE VARATIRKANA ADVANCE WISHES UM SOLLIKIREN

INTHE VARAM NA KETKE IRUKUM SONG IDAM PETRA

MOVIE : BALA

SONG : THEENDI THEENDI

INTHE SONG SUPERANA ORU ROMANTIC SONG...KETKUM BOTHE SEMME FEEL IRUKUM... ENEKE ROMBE PUDITCHE SONGLE ITHUM ONNU..
INTHE SONG NA ORUTER KAGA SPCLA KETUKUREN ANA YARU NE SOLLEMATEN 😁😁
N FTC FRIENDS UM KETU ENJOY PANNUNGE..

THANK YOU RJ...
Yes
« Last Edit: May 14, 2021, 06:29:26 PM by MaYa »


Offline SaMYuKTha

 • FTC Team
 • Sr. Member
 • *
 • Posts: 454
 • Total likes: 1422
 • Karma: +0/-0
 • Gender: Female
 • !~பலம் பெற விரும்பினால் பலவீனம் பகிராமலிருங்கள்~!


Offline Nafraz
Dear RJ,

Intha vaaram Naa select panni irukka movie

MOVIE: MINSARA KANAVU
Intha padathulayum paatu ellaame super ha irukkum.

1. Vennilavae
2. Thanga Thamarai
3. Poo Pookum Oosai
4. Manna Madurai (Ooh La La La)
5. Strawberry Kannae
6. Anbendra

Music: A.R. Rahman
Director: Rajiv Menon
Lyrics: Vairamuthu

Intha movie la Naa select panni irukka
SONG: Poo Pookum Oosai.

Naa intha song select panna reason athula varra lyrics kku thaan enna thaan lyrics nalla irunthaalum atha namma kekura padi senju vechu irupaaru AR Rahman. Naa entha entha visayangala rasichano Atha ellaam sonna maathiri irukkum enakku antha song kekum pothu and intha song ha yum semmaya katchi paduthi irupaanga And Alaga sujatha Paadi irupaanga.

Rajiv Menon and AR Rahman sernthaale paatu music kku panjam irukkathu ivunga sernthu senja movies kandukondain kandukondain and sarvam thaalamayam ellathulayume songs super ha irukkum.

Note: last time DJ thambi BGM varla en name sollum pothu intha vaati sari podunga pa

IT Program RJ’s Supera panni kittu vareenga and inime varra IT yum supera irukkanum nnu Naa vaalthuren.

ENJOY AND ENNAYUM SETHUKONGA« Last Edit: May 14, 2021, 07:43:14 PM by Nafraz »
நன்றி இப்படிக்கு இவன்

Offline Mr Perfect

 • Newbie
 • *
 • Posts: 8
 • Total likes: 17
 • Karma: +0/-0
 • hi i am Just New to this forum
VANAKAM RJ             

Movie name:Endrendrum punnagai
Songs name:Ennai saithaley
Singers:Harrikaran,Shreya ghoshal
Music director:Harrisjayaraj


Rj hari last week semaya rj pani irunthinga tnx bro nalla enjoy paninen athuvey nalla vechu senjutinga ..na maraka maten bro but I like it so much and am hpy..

This song is most special song to me and I like it so much
I like to dedicate this song to the person that close to my heart.and hope everyone enjoy this song..
Thank you so much RJ« Last Edit: May 14, 2021, 09:17:29 PM by Mr Perfect »

Offline YesKay

 • Newbie
 • *
 • Posts: 8
 • Total likes: 22
 • Karma: +0/-0
 • Gender: Male
 • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு


Dear RJ,

Intha vaaram Naa select panni irukka movie

MOVIE: PITHAMAGAN

1.Adada Aghangaara Arakka Kaigalil.
2.Aruna Runam
3.Elangaathu Veesudhey
4.Piraye Piraiye
5.Kodi Yethi Vaippom

Music: Ilayaraja
Director: Bala
Lyrics: Phazani Barathi

Intha movie la Naa select panni irukka
SONG: Elangaathu Veesudhey
Singers: Sriram Parthasarathy, Shreya Ghoshal
                                       Endrum Anbudan
                                               YesKay


Thanks to RJ
Thanks To BGM team
Thanks to FTC IT team

I Dedicated this Song My All FTC friends
Specially Gab, Evil, Rose, Tinu, Mercy, Naffy ,Hari, Jillu, Cute Moon, Raji, Maya, JO, HQ, Jerusha,

« Last Edit: May 14, 2021, 11:57:08 PM by YesKay »

Offline JsB

 • Jr. Member
 • *
 • Posts: 66
 • Total likes: 246
 • Karma: +0/-0
 • Gender: Female
 • கவிதையானவள் 🌹 ஜெருஷா (JSB)
   Movie name: Vetrivel
   Song name : Onnappola Oruthana
   Lyrics          : Yugabharathi
   Music          : D.Imman
   Singer         : Shreya Ghoshal

ஒன்னபோல ஒருதானா எனும் இப்பாடல்  திருமண செயல்பாடு முன்னுரை மற்றும்
இளையராஜாவின் கோரஸுடன் மிக அழகாக தொடங்குகிறது, மிகச்சிறந்த திறமை வாய்ந்த ஸ்ரேயா கோஷால் பாடிய இந்த அழகான தனிப்பாடலுடன் இசை சுவை தொடர்கிறது.
தாளமானது பழமையான துடிப்புகள் மற்றும் சமகால பாஸ் வேலைகளுடன் திறம்பட கலக்கப்படுகிறது. ஆனால் பாடலின் ஒட்டுமொத்த தாக்கம் அடிப்படையில் நாட்டுப்புற இசையின் முந்தைய மந்திரமாகும். D .இம்மானின் கர்நாடக ராக கீரவணி மற்றும் காபியின் அழகை ஆராய்கிறார்.

இப்பாடலை எனது ftc நண்பர்கள் அனைவருக்காகவும் கேட்டுக் கொள்கிறேன்.

 RJ மற்றும் DJ வுக்கு என் மனமார்ந்த நன்றிகள். 
« Last Edit: May 13, 2021, 01:04:53 AM by JsB »