Author Topic: ஆன்லைன் Bank பாஸ்வேர்டு - ய் பாதுகாப்பது எப்படி?  (Read 3124 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
ஆன்லைன் Bank பாஸ்வேர்டு - ய் பாதுகாப்பது எப்படி?

கணினி தொழில்நுட்பம் வளர வளர நமக்கு பல நன்மை கிடைகிறது. இதில் நமக்கு பல பயன்பாடுகள் கிடைகிறது. (நேரம் மிச்சம் ஆகிறது,வேலை பளு குறைகிறது......).


அதே போல் மற்றவர்கள் இதை பயன்படுத்தி நமது தகவல்கள் - ய் திருடிவிடுகின்றனர் குறிப்பாக நமது பாஸ்வேர்டு - ய். கீ லாக்கர் என்பது நாம் டைப் செய்திடும் கீகள் என்ன என்னவென்று அப்படியே காப்பி செய்து, File-ஆக உருவாக்கி தரும் Software ஆகும். எனவே இந்த Program இருக்கும் கம்ப்யூட்டரில் நாம் இன்டர்நெட் பரிவர்த்தனை செய்கயில் நம்முடைய பாஸ்வேர்டுகளை மற்றவர்கள் மிக எளிதாக கண்டுபிடிக்கலாம்.


நீங்கள் Browsing Centre-ல் உங்கள் Online Bank Account-ய் தயவு செய்து Open செய்ய வேண்டாம். உங்களுகே தெரியாமல் உங்கள் Password திருடப்பட்டுவிடும்.


பாஸ்வேர்டு டைப் செய்யும் பொழுது இடை இடையே பாஸ்வேர்டில் இல்லாத எழுத்துகளை செர்த்து டைப் செய்து பின்பு Mouse மூலம் அந்த தேவையற்ற எழுத்துகளை நீக்கிவிடுங்கள். கீ லாக்கர் போன்ற Program-கள் நாம் டைப் செய்யும் எழுத்துகளை மட்டுமே நினைவில் கொள்ளும்.



எனவே நம் பாஸ்வேர்டுகளை மற்றவர்கள் இதன் மூலம் அறிந்து கொள்ள முடியாது.


Online Bank Account& Credit Card போன்ற முக்கிய வேலைகளை இணையத்தில் நீங்கள் செய்யும் பொழுது முக்கியமாக அந்த இனைய முகவரியை பார்க்கவும் Https என்று இருக்கவேண்டும் S என்பது Secure(ssl)-ய் குறிக்கும். ( Https வாங்குவது மிகவும் கடினம் இதை வாங்க நிறைய வழிமுறைகள் உள்ளது. Bank போன்ற நிறுவனம் இந்த SSL Certificate-ய்வாங்கி வைத்து இருபார்கள் அவர்களின் வாடிகையளர்களின் நன்மைக்காக).


Phishing என்பது இந்த வகை திருட்டை குறிக்கும் அதாவது போலி இணையதளம். Original Website போன்று அதே மாதிரி போலி (Duplicate) இணையதளத்தினை வைத்து இருபார்கள். இந்த போலி (Duplicate) இணையத்தளத்தில் S கண்டிப்பாக இருகாது.


Https இல்லாத இனனையதளத்தில் நீங்கள் உங்கள் User name and Password குடுத்து விட்டிர்கள் என்றால் உங்கள் தகவல்கள் அந்த போலி Website Server-க்கு சென்று சேமித்துவிடும் பின்பு அவர்கள் உங்கள் Account-ல் உள்ள பணத்தினை Easyயாக எடுத்து விடுவார்கள்.


உங்கள் Bank இனனையதள முகவரி குடுத்து செல்லும் பொழுது அந்த இனனையதள முகவரியை நன்றாக கவனித்து பாருங்கள் அது உங்கள் Bank இனனையதளத்திர்கு செல்கிறதா அல்லது வேறு முகவரிக்கு Redirect ஆகி செல்கிறதா என்று பார்க்கவும் .



Redirect என்பது மாற்றி விடுவது என்று அர்த்தம் ( அதாவது x -ல் இருந்து y-க்கு திருப்பி விடுவது )




Online Bank Use செய்யும் பொழுது VIRTUAL KEYBOARD -ய் Enable செய்து அதன் மூலம் (Virtual Keyboard வழியாக) டைப் செய்வது மேலும் நமக்கு பாதுகாப்பனது மற்றும் சிறந்தது .


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline gab

Nalla thangaval. Nan online banking use pana nenaikum pothu ini bayamillama use panalam. Nanri shruthi.

Offline gab

Ya this one nice trick to prevent hacking of passwords.  Last 2 letters type panunga then cursora munnadi kondu vanthu first lettersa type panunga. Ipadi paninalum kandu pidikirathu kastam . Ilena some numbers type pani erase panalam inga sonathu pola. Payanulla thagaval shruthi (F)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
MM thanks...

VIRTUAL KEYBOARD-a than nan use seiven yepothum banking process ku ellam


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline RemO

u r right shurthi banking process elathukum VIRTUAL KEYBOARD than best
naanum matha idangala use panurapa athai than use panuren