தோழி MysteRy எனக்கு இந்த ஆங்கிலப் பொன்மொழிகளில் பெரிய ஈர்ப்பு இருப்பதாய் தெரியவில்லை.
காதல்
உணர்த்துவதல்ல
உணரப்படுவது....
அன்பு - காமம்
இவற்றின் சரியளவு கலவையே
காதல்!
காதல் ஒரு
புதிய உலகம்
படைத்தவனுக்கே
புரியாத உலகம்
எனக்கு பிடித்த வரிகள் என்றால்...
காதல் ஒரு மிதவை பாலம் அது இல்லைனா நெஞ்சுக்குள்ள மிருகம் வாழும்