Author Topic: வேதாளத்தின் லோலாயிஸ்...  (Read 1851 times)

Offline vedhalam

கள்ளசாரயத்திற்கு பின் அதிகமாக கண் பார்வையை பறிப்பது நம்ம " எஃப்.டி.சி மெயின் பேஜ் ''தான் # அவ்ளோ கலர்ஃபுல்... :D

அதிக படியான இளைஞர்களை பாதிக்கும் சொல்.பீர் இருக்கு ஆனா கூலிங் இல்ல # டாஸ்மார்க் மகான்.

எனக்கும் :- பேச்சிலர்களின் சனிக்கிழமை இரவுகள் மொக்கை படங்களால் ஆனது..இன்றைய கோட்டா ''வேங்கை'' # அவ்வவ்

சூப்பர் ஸ்டார்  நலமுடன் வீடு திரும்பிட்டார் அவருக்கு "வேங்கை" -யை யாரும் போட்டு காட்டாம இருக்கணும்.

மும்பை இதுபோன்ற பயங்கரவாதம் நடக்காமல் இருக்க அரசு நடவடிக்ககை மேற்கொள்ளும் பிரதமர் உறுதி #அவங்களே பாம் வெப்பாங்கலாம் அவங்களே ஏடுப்பாங்கலாம்...

ஒரு பக்கம் குண்டு வெடிக்கிறாய்ங்க,இன்னொரு பக்கம் ராக்கெட் விடுறாய்ங்க # தீபாவளி நெருங்கிடுச்சோ..?

மும்பை சம்பவத்தில் வெளிநாட்டு சதி இல்லை: மத்திய அரசு #'எல்லாம் நாங்களே...சொந்த முயற்சில செஞ்சது' னு சொல்லிடுங்க...

பிரதமராகும் முழுத்தகுதியும் ஜெ.,வுக்கு மட்டுமே உண்டு - சரத்குமார்! # நாட்டாமை தீர்ப்பை மாத்திடாத.... அப்படியே மெயின்டெய்ன் பண்ணு...

பெண்ணிடம் பேசும்போது ஆண் அவள் கண்களைப்பார்ப்பான்,பெண் அவன் கண்ணை மட்டும்தான் பார்க்கிறானா? என்று பார்ப்பாள் # திருந்த மாட்டிங்லே

தலைவரே,தீவின் பெயரை மாத்துனா உங்களுக்கு நல்ல பேரு கிடைக்குமா? லட்சத்தீவை கோடித்தீவுன்னுமாத்துனா? # பண வீக்கம் குறைஞ்சிட்டதாத்தானே அர்த்தம்?

அஞ்சு பொண்ணு பெத்தவன் ஆண்டியானான்,ஆண்டியை கரெக்ட் பண்ணினவன் போண்டியானான்

யாரப்பாத்தாலும் நீதான் தெரியற! உன்னைப் பாத்தா ஏன் தீயா எரியற?

வக்கீல் கிட்டேயும் ,டாக்டர் கிட்டேயும் நாம பொய் சொல்லக்கூடாது,ஆனா வக்கீலும் டாக்டரும் தாராளமா பொய் சொல்லலாம்.# என்னா ரூல்ஸ் இது?

விஷ்கியைக் குடித்தவன் தான் ஆட வேண்டும்; விஸ்கி பாட்டிலே ஆடக்கூடாது. நம்மைப் பிறர் தான் புகழ வேண்டும், நாமே புகழக்கூடாது.

ஒசியில் கார் பயணம்;எனக்கு தெரிந்த டிரைவிங் டிப்ஸ் கொடுத்தேன்...விரைவில் நானும் டிரைவிங் கத்துக்கணும். # சொல்லி குடுத்ததுல மறந்துபோச்சு...

தீபாவளிக்கு நான் உடற ராக்கெட் பத்தி எல்லாம் ..நியுஸ் ல சொல்ல மாட்டேன்றாங்களே!

சரக்குல தண்ணிய கலந்தா சீம சாராயம், தண்ணியில சரக்க கலந்தா நம்ம பட்ட சாராயம்...

சூர்யா: ஓங்கி அடிச்சா ஒன்ற டன் வெயிட்டு, அனுஸ்கா: டுபுக்கு நான் உன்ன விட அயிட்டு...

நீ பிறந்த அன்று மழையாமே. இல்லை அது உன்னைப்படைத்த பிரம்மாவின் ஜொள்ளு...
« Last Edit: July 22, 2011, 01:09:33 PM by vedhalam »


Offline vedhalam

அம்மா என்ற சொல்லைத்தவிர மற்ற உறவுகளுக்கு மாற்று சொல் உள்ளது...# அம்மா ???

கடைசி கரண்டி உணவு என்று தெரிந்தும் எப்படி பரிமார மனம் வருகிறது..?# அம்மா

நான் குழந்தையாக இருக்கும்போது இரவு முழுவதும் முலிதிருப்பாய் # இன்று நான் உனக்காக...

எனக்கு பிடிக்காதவை, எனக்கு பிடித்தவர்களுக்கும் பிடிக்கக் கூடாதென நினைத்தால், என்னைப் பிடித்தவர்களுக்கும் பிடிக்காமல் போய்விடும்!

தோல்வியை ஒத்துக்கொள்ளும் பக்குவம் என்று நமக்குள் பிறக்கிறதோ அப்பொழுதே நாம் ஜெயித்துவிட்டதாக அர்த்தம். # படித்தது

எல்லோரும் நம்மைப்போல் என இதுவரை தவறாக நினைத்திருந்து விட்டேனோ?#மெயிலில் பெயரும் முக்கியம் எனசொல்லித்தெரியவேண்டுமா?

மந்திரிசபையில் சேருமாறு ராகுல்கு பலதடவை வேண்டுகோள். # மன்மோகன். சிங் யோவ் அவன் சீட்ல நீ குந்திக்கிட்டு பயபுள்ள உன் மடியிலையா உட்காரமுடியும்.

ராசா மக்கள் பணத்தை தான் பேங்க்ல வச்சிருக்காரு - என் செலவுக்கு ஒரு லட்சம் எடுக்க அனுமதி கிடைக்குமா..?

காதல் பத்தி சொன்னா காதலிக்கறியான்னு கேக்கறவங்க ஒசாமா பத்தி சொன்னா தீவிரவாதியாயிட்டியான்னு கேப்பாங்களா? # டவுட்

ஒசாமா பலி : பாகிஸ்தானும் உறுதி செய்தது # இதுவரைக்கும் உங்க நாட்டில உயிரோடு இருந்ததை ஏண்டா உறுதி செய்யலை!!!

ஆ.ராசாவின் தாலிகட்டிய மனைவி பரமேஸ்வரியும் கூடிய விரைவில் கைதாவார் # அடடா! சிபிஐயே திகார் ஜெயில்ல சக்களத்தி சண்டைய ஆரம்பிச்சு வச்சிடும்போல!!!

'நீ' என்ற ஓர் எழுத்திற்குள் 'நான்' என்ற ஈரெழுத்து அடங்கியிருப்பது... கணிதமல்ல.... நம் 'வேதியியல்'!


Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: வேதாளத்தின் லோலாயிஸ்...
« Reply #2 on: July 22, 2011, 05:17:08 PM »
muthal pathivu   ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::)

amma :-*  nice one intha pathivu..
                    

Offline Yousuf

Re: வேதாளத்தின் லோலாயிஸ்...
« Reply #3 on: July 22, 2011, 05:19:39 PM »
Quote
கடைசி கரண்டி உணவு என்று தெரிந்தும் எப்படி பரிமார மனம் வருகிறது..?# அம்மா

நல்ல பதிவு வேதாளம் தொடரட்டும் உங்கள் லோலாயிஸ்...!!!

பதிவிற்கு நன்றி...!!!

Offline vedhalam

வேதாளத்தின் லோலாயிஸ்...
« Reply #4 on: July 22, 2011, 06:24:02 PM »
நன்றி நன்றி நன்றி...


Offline kanmani

Re: வேதாளத்தின் லோலாயிஸ்...
« Reply #5 on: July 24, 2011, 05:20:29 PM »
Vedhalam superb ponga unga arivae arivu thaan