Author Topic: நீ மானிட பிறப்பு..  (Read 383 times)

Offline Jawa

  • Sr. Member
  • *
  • Posts: 408
  • Total likes: 8
  • Karma: +0/-0
  • Gender: Male
  • $$LoVE IS GoD$$
    • FtC
நீ மானிட பிறப்பு..
« on: March 07, 2012, 11:16:08 PM »
ஏழையாக பிறந்து
ஏழையாக வாழ்ந்து
கோழையாக சாகாதே..
வீர பயிர் விதைத்து
கோரத்தை புதைத்து
ஓரத்தில் ஒதுங்காமல்
தூரத்தில் உன் புகழை
பரப்பு...
அப்போது தான்
நீ மானிட பிறப்பு..

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
Re: நீ மானிட பிறப்பு..
« Reply #1 on: March 08, 2012, 07:12:28 AM »
nee maanida pirapu than jawa

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்