நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் RJ வணக்கம்
அழகா தொகுத்து வழங்குறீங்க
இந்த வாரம் நான் கேட்க விரும்பும் பாடல் இடம் பெற்ற திரைப்படம்
[highlight-text]ராமு [/highlight-text]ராமு 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர். இது 1964இல் இந்தி மொழியில் வெளியான கிஷோர் குமார் நடித்த "தூர் ககன் கி சாஓன் மெய்ன்" என்ற படத்தைத் தழுவி எடுக்கப்பட்டது
இதில் இடம் பெற்ற பாடல்கள்:-
1) Kannan Vanthan
2) Muthu Chirpi
3) Pachchai Maram
4) Pachchai Maram Onru
இதில் நான் கேட்க விரும்பும் பாடல்
[highlight-text]
நிலவே என்னிடம் நெருங்காதே [/highlight-text]எனக்கு பிடித்த சில வரிகள்
"நிலவே என்னிடம் நெருங்காதே நீ
நினைக்கும் இடத்தில் நான் இல்லை
மலரே என்னிடம் மயங்காதே நீ
மயங்கும் வகையில் நான் இல்லை "
கோடையில் ஒரு நாள் மழை வரலாம்
என் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ
பாலையில் ஒரு நாள் கோடி வரலாம்
என் பார்வையில் இனிமேல் சுகம் வருமோ
இந்த பாடலை இந்நிகழ்ச்சியை கேட்கும் எல்லாருக்காகவும் சமர்ப்பிக்கிறேன்
நன்றி
****ஜோக்கர் ****
[/b][/size][/color]