தமிழ்ப் பூங்கா > அகராதி

English - Tamil Dictionary ( பொது சொற்கள் )

(1/57) > >>

RemO:
நாம் பெரும்பாலும் ஆங்கில வார்த்தைகளையே பயன்படுத்துகிறோம். தமிழ் நம் தாய் மொழியாக இருந்தும் நமக்கு பல ஆங்கில சொற்களுக்கு தமிழில் தெரியவில்லை. இங்கு ஆங்கில சொற்களுக்கு இணையான தமிழ் சொற்களை பதிவிடுவோம்

RemO:
ABACUS - மணிச்சட்டம்

ABBREVIATION - குறுக்கம்

ABDUCTION - ஆட்கடத்தல்

ABROAD - வெளிநாடு

ACCESSORY - துணைக்கருவி

RemO:
ACCOUNTANT - கணக்கர்

ACORUS - வசம்பு

ACQUISITION - கையகப்படுத்தல்

ACRE - இணையேர்

ACROBAT, ACROBATICS - கழைக்கூத்து, கழைக்கூத்தாடி

RemO:
ACT (OF LAW) - கட்டளைக்கோல், கட்டளைச்சட்டம்

ACTINIUM - நீலகம்

ACTIVITY - செய்கைப்பாடு

ADAM'S APPLE - கண்டம்

ADAPTATION (DRAMA, MUSIC ETC) - தழுவல்

RemO:
ADHESION - ஒட்டுப்பண்பு

ADHESIVE- பசைமம்

ADRENAL GLAND, ADRENALINE - அண்ணீரகம், அண்ணீர்

ADVANCE (MONEY) - முன்பணம், உளவாடம்

AERIAL (ANTENNA) - வானலை வாங்கி

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version