தமிழ்ப் பூங்கா > அகராதி

~ Electric Gadgets in Pure Tamizh ~

(1/1)

MysteRy:









Keyboard - கணினி விசைப்பலகை , விசைத் தட்டு , தட்டச்சு பலகை (Kanini Visaipalagai, Visai Thattu,  Thattachu Palagai.)
Kanakiyal)

Computer - கணிப்பொறி , கணினி (Kanippori, Kanini)

Speaker - ஒலிபெருக்கி , ஒலிபரப்பி .(Oli Perukki, Oli Parappi)

Printer - -  அச்சுப்பொறி .(Achuppori)

Monitor - மின் திரை , கணினித்திரை .(Min Thirai, Kaninitthirai)

Cpu (Central Processing Unit) - மையச்செயலகம் , மையச் செயற்பகுதி (Maiyacheyalagam, Maiya Cheyarpaguthi)

Sim Card - தொகுப்பி , தகவல் அட்டை (Thoguppi, Thagaval attai)

Battery - மின்கலம் .(Minkalam)

Charger -  மின்னூட்டல் , மின்னூட்டி , மின்னேற்றி (Minnoottal, Minnootti, Minnaettri)

Adapter - ஏற்பி , தகவி .(Aerpi, Thagavi)

Socket - கூடு , குழிவு .(Koodu, Kuzhivu)

Laptop -மடிக்கணினி , மடக்குக் கணிணி , குறுகணிணி .(Madikkanini, Madagu Kanini, Kurukanini)

Air Cooler - காற்றுக் குளிர்விப்பி (Kaatru Kulirvippi)

Water heater - நீர்வெம்மி . (Neervemmi)

Oven - அடுப்பு சூளை .போறணை ,(Aduppu Soolai, POranai)

Microwave oven - நுண்ணலை அடுப்பு .(Nunnalai Aduppu)

Navigation

[0] Message Index

Go to full version