தமிழ்ப் பூங்கா > அகராதி

அனைத்து மொழி விக்சனரிகளிலும் இருக்க வேண்டிய சொற்கள்

(1/11) > >>

Global Angel:
மனிதன்

human / person - மாந்தன்,மனிதன் / ஆள்
adult - வளர்ந்த ஆள், முதிரர், வயதுவந்தவர் / பெரியவர்
man - ஆண்
woman - பெண்
child - குழந்தை
boy - சிறுவன்
girl - சிறுமி
infant - கைக்குழந்தை

Global Angel:
அன்றாட வாழ்க்கை

house - வீடு/மனை/இல்லம்
 door - கதவு; வாயில்
 table -மேசை
 chair - நாற்காலி
 bed - கட்டில்/படுக்கை
 mattress - மெத்தை/மஞ்சம்
 bottle - புட்டி/குடுவை
 cup - கோப்பை
 car- தானுந்து, மகிழுந்து
 road - தெரு/வீதி/சாலை
 engine - பொறி / இயந்திரம் / உந்தி
 home - வீடு/மனை/இல்லம்
 fork - முள்ளுக்கரண்டி/ முள்கரண்டி
 spoon - கரண்டி, அகப்பை
 plate - தட்டு

Global Angel:
உணவும் ஊட்டமும்

food - உணவு/ஊண், உணா
 nutrition - ஊட்டச்சத்து, உரமூட்டி
 bread - ரொட்டி / அப்பம்
 coffee-குளம்பி, காப்பி
 maize - சோளம்
 cotton - பருத்தி
 soya bean - சோயா அவரை
 sorghum - தினை]. கம்பு (??)
 wheat - கோதுமை
 barley - பார்லி
 oats - கொள்ளு, ஓட்ஸ்
 fruit பழம்/கனி
 vegetable - மரக்கறி/காய்கறி
 tobacco - புகையிலை
 cheese- பாலாடைக்கட்டிபால்திரட்டி, பாற்கட்டி
 alcohol - சாராயம், கள், மது
 tea-தேநீர்
 potato - உருளைக் கிழங்கு
 rice - அரிசி
 cooked rice - சோறு
 lentil, pulse - பருப்பு

Global Angel:
குடிப்புகள்/ பானங்கள்

drink (n.) - நீருணா, நீருணவு, குடியுணா
 water - நீர் cold water - தண்ணீர்
 hot water - சுடு நீர்


 wine - கள், கொடிமுந்திரி கள்
 milk - பால்

Global Angel:
பொருட்கள்


thing / object - பொருள்/சாமான்
 cube - கனசதுரம், திண்கட்டம், கட்டகம், திரள்கட்டம்
 ball - பந்து
 sphere - உருண்டை, உண்டை, கோளம்

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version