தமிழ்ப் பூங்கா > அகராதி

~ Names of fruits in Pure Tamizh ~

(1/1)

MysteRy:








Apple = அரத்திப்பழம் , குமளிப்பழம் . (Arathi pazham , Kumali pazham)

Orange = தோடைப்பழம் , நரந்தம்பழம் , கிச்சிலி . (Thoadai pazham , Narantham pazham , Kichili )

Watermelon = குமட்டிப்பழம் , தர்பூசணி , முலாம்பழம் . (Kumatti pazham , Tharpoosani , Mulaam pazham)

Strawberry =  செம்புற்றுப்பழம் . (Sembuttru pazham)

Blackberry = நாகப்பழம் , நாவல் பழம் . (Nagappazham , Naaval pazham)

Durian = முள்நாரிப் பழம் , நாத்தி பலா . (Mulnaari pazham , Naaththi palaa)

Cranberry = குருதிநெல்லி . (Kuruthi nelli)

Peach = குழிப்பேரி . (Kuzhi peari)

Cherry =   சேலாப்பழம் . (Selaa pazham)

Dates =  பேரீச்சம்பழம் . (Pearicham pazham)

Grapefruit = பம்பரமாசு , நாரத்தம்பழம் . (Pambaramaasu , Naaratham pazham)

Apricot = சீமைவாதுழைப்பழம் . (Cheemaivaathuzhai pazham)

Navigation

[0] Message Index

Go to full version