Friends Tamil Chat FM > இசை தென்றல்

இசை தென்றல் - 110

(1/3) > >>

vettyman:
This is my first forum request/post (after my intro), please pardon mistakes.

Hi FTC Friends,
I am a big music fan, for a long time, music/songs have been my only companion while I was new in the country, and didnt have any friends.  One of my favorite song back then was this.

Povoma Oorgolam song from the movie Chinna Thambi, this movie would've failed if not for the songs!




Thanks,
VettyMan

! Viper !:
hii yallarukum vanakam,, intha vaaram nan thervu senju irukum movie " Taj Mahal "

Directed by   Bharathiraja
Produced by   Janani Ishwarya
Written by   Mani Ratnam
R. Selvaraj
Starring   Manoj
Riya Sen
Revathi
Radhika
Ranjitha
Manivannan
Music by   A. R. Rahman
Cinematography   B. Kannan
Madhu Ambat
Edited by   K. Pazhanive

ithula idam petra padalgal,,,

1.   "Thirupaachi"   Palakkad Sreeram, Kalpana, Clinton Cerejo, Chandran   
2.   "Chotta Chotta"   Sujatha   
3.   "Adi Manjakelange"   Ganga Sitharasu, Febi Mani, Theni Kunjarammal, Kanchana   
4.   "Kizhakke Nandavanam"   Ganga Sitharasu, Febi Mani, Theni Kunjarammal, Kanchana   
5.   "Eechi Elemichhi"   Manoj, Arundhathi, Raqeeb Alam, Parthasarathy (Veena in first interlude), Navin (Flute in second interlude)   
6.   "Chotta Chotta"   Srinivas   
7.   "Kulirudhu Kulirudhu"   Unni Krishnan, Swarnalatha
(Iranian Santoor of second interlude by R. Visweswaran)   
8.   "Sengatrae"   T. K. Kala
(Punjabi Version (Rabba Ve) in the background by Richa Sharma)   
9.   "Eechi Elemichhi"   Krishnaraj, Arundhathi, Raqeeb Alam   
10.   "Karisal Tharasil"   M.G. Sreekumar, K. S. Chithra
(Humming by Srinivas)

ithula nan ketka irukum padal " Chotta Chotta Nanaiyuthu Taj mahal " song Male version venum,, intha padal yalla isai rasigargalukum dedicate pandren nanri danku :)

KumKi:
song: vaikasi nilavey
movie: unnaley unnaley

joker:
நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் RJ வணக்கம்
அழகா தொகுத்து வழங்குறீங்க

இந்த வாரம் நான் கேட்க விரும்பும் பாடல் இடம் பெற்ற திரைப்படம் 

[highlight-text]ஒரு தலை ராகம் [/highlight-text]

ஒரு தலை ராகம் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.

ஈ. எம். இப்ராகிமின் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சங்கர், ரூபா, சந்திரசேகர் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தின் பாடல்களை டி. ராஜேந்தர் எழுதி, இசையமைத்திருந்தார். ஏ. ஏ. ராஜ் பின்னணி இசையை வழங்கியிருந்தார்.

இதில் இடம் பெற்ற பாடல்கள்:-

1) என் கதை                     டி. எம். சௌந்தரராஜன்
2) இது குழந்தை பாடும் -    எஸ். பி. பாலசுப்பிரமணியம்
3) கூடையிலே கருவாடு    மலேசியா வாசுதேவன்
4) மன்மதன்                   ஜாலி ஏபிரகாம்
5) நான் ஒரு ராசியில்லா   டி. எம். சௌந்தரராஜன்
6) வாசமில்லா மலர் இது   எஸ். பி. பாலசுப்பிரமணியம்

இதில் நான் கேட்க விரும்பும் பாடல்
[highlight-text]7) கடவுள் வாழும் [/highlight-text] பி.ஜெயச்சந்திரன் அவர்களின் மயக்கும் குரலில் கேட்க இனிமையா இருக்கும்

எனக்கு பிடித்த சில வரிகள்

"முந்தாணை பார்த்து முன்னூறு கவிதை
என்னாளும் எழுதும் கவிஞர்கள் கோடி
முன்னாடி அறியா பெண்மனதை கேட்டு
அன்புண்டு வாழும் காளையர் கோடி
ஒரு தலை ராகம் எந்த வகையினில் சாரும்
அவள் இரக்கத்தை தேடும் என் மனம் பாடும்"

இந்த பாடலை இந்நிகழ்ச்சியை கேட்கும் எல்லாருக்காகவும் சமர்ப்பிக்கிறேன்

                                நன்றி

                         ****ஜோக்கர் ****

MyNa:
Hi all vanakam __/\__..

Intha vaaram naan thervu seithirukum paadal idam petra thiraipadam " V.I.P " ..

Naan ketka virumbum paadal Vairamuthu varigal la Hariharan matrum Chitra paadirukum " MINNAL ORU KODI " enra paadalthan.

Intha paadal la piditha varigal ..

Urave Urave
Indru Sariyo Pirive ..
Neeraaginaal Naan
Mazhaiyaagiren ..
Nee Vaadinaal En
Uyir Theigiren ..

Mazhaiyil Nanaiyum
Pani Malarai Pola..
En Manadhai Nanithen
Un Ninaivil Naane..
Oooo Ulagai Thazhuvum
Nalliravai Pole..
Ennulle Paravum
Aaruyirum Neeye..
Ennai Meettiye Nee
Isaiyaakkinaai..
Unai Oottriye En
Uyir Yetrinaaii..

Intha paadal ah Dr.G ku dedicate panren.. tq  :)

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version