Friends Tamil Chat FM > இசை தென்றல்

இசை தென்றல் - 132

<< < (3/3)

Anand:
s

KaBaLi:
movie Name :Vikram Vedha
Directed byPushkar–Gayathri
Starring
R. Madhavan
Vijay Sethupathi
Shraddha Srinath
Kathir
Varalaxmi Sarathkumar
Music by Sam C. S
Request song : Yaanji
Lyrics;Mohan Rajan   
Singer:Anirudh Ravichander,
Shakthisree Gopalan,
D. Sathyaprakas

NiYa:
வணக்கம்

நான் இந்த வாரம் கேட்க விரும்பிய பாடல் இடம்பெற திரைப்படம்  "யாக்கை"
பாடல் "நான் இனி காற்றில் " ..
இந்த பாடலுடைய இசை ரொம்ப இதமா இருக்கும் அதுமட்டும் இல்லாம வரிகளும் ரொம்ப நல்ல இருக்கும்
"நீ எந்தன்  புத்தகம்  மெல்லிசை  புல்நுனி  தேய்பிறை  யாவிலும்  நீயா  காட்டிலும்  நீ  கோயிலும்  நீ  தாய்மடி  ஆகிடும்  தோழியும்  நான்  தானே  பாரதி  போலானேன்  பைத்தியம் போலானேன்  உன்னாலே"

இந்த வரிகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்

இந்த பாடலை ftc நண்பர்களுக்காக விரும்பி கேட்டிறேன்

பூக்குட்டி (PooKuttY):
Hi,

Movie : Vaagai soodava
song : sara sara sarakaathu

Navigation

[0] Message Index

[*] Previous page

Go to full version