FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Mr.BeaN on December 27, 2023, 02:51:08 PM

Title: காதலால்..
Post by: Mr.BeaN on December 27, 2023, 02:51:08 PM
நீங்கா உன் நினைவில்
தேங்கி நிற்கும் மனது
தூங்க இரு விழியில்
சேர்த்து வைத்த கனவு
தாங்காத பாரம்
என்றிருக்கும் போதும்
சாகாத என் காதல்
என்னை சாகாது காக்கும்