Author Topic: சித்தர்களும், சமாதி அடைந்த தலங்களும்  (Read 1425 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
சித்தர்களும், சமாதி அடைந்த தலங்களும்

  கொங்கணவர்          -- திருப்பதி
  போகர்                -- பழநி
  திருமூலர்             -- சிதம்பரம்
  பாம்பாடம்சித்தர்       -- விருத்தாச்சலம்
  இடைக்காட்டுச்சித்தர்    -- திருவண்ணாமலை
  சச்சிதானந்த சுவாமி    -- வள்ளிமலை
  கோரக்கர்              -- போரூர்
  நந்தீசர்                -- காசி
  குதம்பை சித்தர்        -- மாயவரம்
  கமலமுனிவர்          -- திருவாரூர்
  வான்மீகர்             -- எட்டக்குடி
  சட்டமுனிவர்          -- ஸ்ரீரங்கம்
  மச்சமுனிவர்          -- அழகர்கோவில்
  ராமதேவர்             -- மதுரை
  கந்தாநத்தித்தேவர்      -- வைத்தீஸ்வரன் கோயில்
  தன்வந்திரி             -- திருவனந்தபுரம்
  பதஞ்சலி முனிவர்      -- ராமேஸ்வரம்
  கும்பமுனிவர்          -- சப்தகிரி