Author Topic: வர்ணனை தேவையில்லை...  (Read 574 times)

Offline JS

வர்ணனை தேவையில்லை...
« on: August 25, 2011, 06:31:52 PM »
நீ அழகோவியம் !
    மலரின் காவியம்
வண்டுகள் அமரும்
   பூமாலை நீ !
தொட்டால் சிலிர்க்கும்
   பாமாலை நீ !
நெஞ்சத்தை உருக்கும்
   கொடிமலர் நீ !
மஞ்சத்தை தீண்டும்
   பொற்கொடி நீ !
வர்ணனை தேவையில்லை
   உனக்கு- புது வண்ணமே
நீ எனக்கு...!!
JS
நம்பிக்கையே வாழ்வின் அடிப்படை

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: வர்ணனை தேவையில்லை...
« Reply #1 on: August 26, 2011, 03:33:09 PM »
Quote
வர்ணனை தேவையில்லை
   உனக்கு- புது வண்ணமே
நீ எனக்கு...!!

inimayana kavithai Js ;)