FTC Forum

General Category => அறிமுகம் - Introduce Yourself => Topic started by: CharaN on May 03, 2013, 12:33:26 AM

Title: HI I AM CHARAN
Post by: CharaN on May 03, 2013, 12:33:26 AM
ஹாய் எல்லோருக்கும்  வணக்கம்.
நான் உங்கள் நண்பனாக விரும்பும் சரண்..
எனக்கு நண்பர்கள்-னா  ரொம்ப பிடிக்கும்..
நண்பர்களோட சும்மா வம்பிழுத்து பேசுறது ,
அவங்கள சிரிக்க விக்க முயற்சிப்பது ரொம்ப பிடிக்கும்..
நன்றி..