-
(http://friendstamilmp3.com/newfiles/2017/banner/SEPT/rithikatamil.jpg)
(http://friendstamilmp3.com/newfiles/2017/banner/SEPT/rithikaeng.jpg)
-
(http://friendstamilmp3.com/newfiles/2017/banner/SEPT/HBRithi.jpg)
http://i.123g.us/c/birth_happybirthday/card/116917.swf
-
💗அரட்டையில் அறிமுகமான
ஸ்நேகிதியே
கவிதைகளில் கலந்திடும்
தோழியே
உறவுகளின் உண்மையான
நலன் விரும்பியே
நீ தொலைதூரம்
இருந்தாலும்
உன் நட்பு என்றும்
என்னருகிலே💗
💗இனிய பிறந்தநாள்
நல்வாழ்த்துக்கள்
ரித்தி பேபி💗
With love
😘Purthi 😘
-
May god bless
you with every
happiness in life
and many yours
allusishes
granted by god
-
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிநேகிதி.என்றும் சந்தோஷமும், இனிமையும் உன் வாழ்வில் மேலோங்க வாழ்த்துகிறேன்.
-
Wish You HappY Birthday RITHIKA akka
(https://s26.postimg.org/ca427gy7d/Rithika.jpg)
-
Wish You HappY Birthday RITHIKA
[/color]
-
(https://media.giphy.com/media/T9nISAKLfvCbC/giphy-downsized-large.gif)
(https://s26.postimg.org/pje2yy5yx/imageedit_2_5278227120.jpg)
-
Hi Rithika Many More Happy Return's Of The Day :o God Bless U 8)
-
முகமறியா தோழிக்கு இன்று பிறந்தநாள்
நான் உங்களை அறிந்தது உங்கள் கவிதையில் தான்
அழகான அருமையான கவிகளிக்கு சொந்தம் நீங்கள்
என் கிறுக்கும் உங்கள் கருத்துக்களை கூறி
இன்னும் எழுத வேண்டும் என்ற அவளை தூண்டிய ரசிகை
என் வரிகளின் வலிகளை புரிந்து
எனக்கு உங்கள் கவிகளில் தைரியம் கொடுத்த நண்பி
இந்த நாள் மட்டும் அல்ல
இனிவரும் நாள்களும் இனிதாய்
அமைய வாழ்த்துகிறேன்
இனிய பிறந்தநாள் நாள் வாழ்த்துக்கள் ரித்திகா
(https://i.imgur.com/ADbY26y.jpg)
-
Hi rithi darl many more happy returns of the day
-
wish u happy birthday thalaivaree...Rithika :)
-
Hi Rithi Baby :-*
Twdy ur Brthday Ah :o Sollave Illa... :'(
Wish U Hpy Brthday Chlm..
Lyf Long Hpy Ah Iru Baby...
Ethayum Nenachi Feel panatha..
Una Maari Kavithai Arasi Enaku
FrieNd Ah Kedachathuku Perumai
Paduren Baby ;D ( ::)Rmbah Alli Viduromo :P)
Hehe chuma sonen ;D
Unaku pudicha maari lyfla amaiya
Allahta du(a) Seiren baby... :)
Keep Smlyng.. ;D God bless U.. :)
Love u baby... :-*
Once again Wish u hpy brthday
(http://www.friendstamilmp3.com/newfiles/users/Jesi/Rithika.jpg)
-
Wishing you many more happy returns of the day, Rithika !
-
Happy birthday Rithi stay blessed and happy always!
(http://www.textmessages.eu/wp-content/uploads/birthday-quotes-for-friend.jpg)
-
Hi Rithika , Many more Happy Returns !! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரித்திகா ! என் கவிதைக்கு மறக்காமல் குறிப்பு சொல்லுவீர்கள் , எனக்கு மகிழ்ச்சி .
ஒவ்வொரு ஆண்டும்
புதுபுது சொந்தங்கள்,
புதுபுது கனவுகளுடன்
உங்களை விரும்புவோரெல்லாம்
உங்களை சுற்றி நின்று
வாழ்த்தும் அந்த இனிய நாள்தான்
நீங்கள் பிறந்த இந்த நாள்.
இன்று உங்கள் வயது மட்டுமல்ல,
உங்கள் கனவுகள், ஆசைகள்,
போன்றவையும் கூடுகிறது...,
அவைகளெல்லாம்
உங்கள் இந்த ஆண்டு மட்டுமல்லாமல்
இனி வரும்
அனைத்து ஆண்டுகளும்
நிறைவேறிட வாழ்த்துகிறேன்.
-
HAPPY BIRTHDAY RITHIKA !!
HAVE A GREAT YEAR AHEAD !!
(https://sayingimages.com/wp-content/uploads/happy-birthday-wishes-2.jpg)
-
(https://s26.postimg.org/6kgw37a5l/cooltext259755898130225.png)
(https://s26.postimg.org/a53pb4o8p/cake-png-25.gif)
(https://s26.postimg.org/yluxgwfft/cooltext238035845692756.png)
-
Wish you many more happy returns of the day Rithika ammuni
Wish you good luck and happy future
-
(http://www.maehongson.go.th/usrupl/decor/divider/flowers_divider.gif)
(https://i.imgur.com/qqtgzE5.jpg?1)
(http://www.maehongson.go.th/usrupl/decor/divider/flowers_divider.gif)
Happy B'day to a very lovely person i've met in FTC.
U may not be my blood..But u still mean so much to me sis :)..
Im blessed with such a lovely friend. Nenga FTC ku vanthathuku
na kadavul ku than nandri sollanum sis. Nenga varamal irunturinthal
ungala pola oru anbana sister enaku kidaikamale poirukum.
I wish u to have a wonderful b'day sis with ur lovely ones.
Im really happy reading all the bday wishes here for u.
Paarunga how many ppl loves u :) :) Aathan Rithi baby.
God will bless u sis. Love u to the core !!
Loshi cayaanggggg sis ;D ;D Muuuaaaah !!!
-
(https://s26.postimg.org/ncc1czd61/1wh8lg.jpg)
Copyright
BreeZe
-
Belated wishes to my besssstttt friend Rithikaaa Eruma Kutty...