Directed by :A. L. Vijay
Produced by :M. Chinthamani Ronnie Screwvala
Written by :A. L. Vijay
Screenplay by :A. L. Vijay
Story by :A. L. Vijay
Music by :G. V. Prakash Kumar
Starring :Vikram
Baby Sara
Anushka Shetty
Amala Paul
Nassar
Santhanam
பெண்: விழிகளில் ஒரு வானவில்
இமைகளை தொட்டுப் பேசுதே
இது என்ன புது வானிலை
மழை வெய்யில் தரும்
உன்னிடம் பார்க்கிறேன் நான் பார்க்கிறேன்
என் தாய் முகம் அன்பே
உன்னிடம் தோற்கிறேன் நான் தோற்கிறேன்
என்னாகுமோ இங்கே
முதன் முதலாய்... மயங்குகிறேன்...
கண்ணாடிப்போல தோன்றினாய்
என் முன்பு என்னை காட்டினாய்
கனா எங்கும் வினா
விழிகளில் ஒரு வானவில்
இமைகளை தொட்டுப் பேசுதே
இது என்ன புது வானிலை
மழை வெய்யில் தரும்
(இசை...)
பெண்: நீ வந்தாய் என் வாழ்விலே
பூ பூத்தாய் என் வேரிலே
நாளையே நீப்போகலாம்
என் ஞாபகம் நீயாகலாம்
நீ சென்ற பின்னாலே வீதி என்னாகுமோ...
யாரிவன் யாரிவன் ஓர் மாயவன் மெய்யானவன் என்னில்
யாரிவன் யாரிவன் நான் நேசிக்கும் கண்ணீரிவன்
நெஞ்சில் இனம் புரியா... உறவிதுவோ...
என் தீவில் பூத்தப்பூவிது
என் நெஞ்சில் வாசம் போவது
மனம் எங்கும் மனம்
விழிகளில் ஒரு வானவில்
இமைகளை தொட்டுப் பேசுதே
இது என்ன புது வானிலை
மழை வெய்யில் தரும்
(இசை...)
பெண்: நான் உனக்காகப் பேசினேன்
யார் எனக்காகப் பேசுவார்
மௌனமாய் நான் பேசினேன்
கைகளில் மை பூசினேன்
நீ வந்த கனவெங்கே காற்றில் கை வீசினேன் ஏன்
அன்பென்னும் தூண்டிலை நீ வீசினால்
மீனாகிறேன் அன்பே
உன் அன்பில் தானடா இப்போதுதான்
பெண்ணாகிறேன் அன்பே
தயக்கங்களால் திணறுகிறேன்
நில்லென்று சொன்ன போதிலும்
நில்லாமல் நெஞ்சம் ஓடுதே
இதம் இன்பம் வலி
தனனனனானனா தனனனனானனா
தனனனனானனா தனனனனானனா