Author Topic: இதுவும் நகைச்சுவை தான்  (Read 989 times)

Arul

  • Guest
இதுவும் நகைச்சுவை தான்
« on: September 10, 2013, 09:56:31 AM »
(தி.மு) திருமணத்திற்கு முன்

(நிச்சயதார்த்தம் முடிந்தவுடன்)

கீழே படியுங்கள்

அவன் : ஆமாம், இதற்காகத்தானே நான் இத்தனை நாளாய்க் காத்திருந்தேன்.

அவள் : நீ என்னை விட்டு விலக நினைப்பாயா ?

அவன் : இல்லை, இல்லை, நான் கனவிலும் அதை நினைத்ததில்லை

அவள் : நீ என்னை விரும்புகிறாயா ?

அவன் : ஆமாம், இன்றும், என்றென்றும்

அவள் : என்னை ஏமாற்றிவிடுவாயா ?

அவன் : அதைவிட நான் இறப்பதே மேல்

அவள் : எனக்கொரு முத்தம் தருவாயா ?

அவன் : கண்டிப்பாக, அதுதானே எனக்கு மிகப் பெரிய சந்தோச தருணம்

அவள் : என்னை திட்டுவாயா ?

அவன் : ஒருபோதும் இல்லை. அப்படிச் செய்வேன் என்று நினைத்தாயா ?

அவள் : நீ என்னுடன் கடைசிவரை கைகோர்த்து வருவாயா ?

(தி.பி) திருமணத்திற்குப் பின்

கீழிருந்து மேலே படியுங்கள்

Offline kanmani

Re: இதுவும் நகைச்சுவை தான்
« Reply #1 on: September 10, 2013, 10:20:54 AM »

(தி.மு) .. (தி.பி) concept nala iruku :D verum concepta dhan paakaren ipodhaiku


ungalukum oru naal aagumla kalyanam apo iruku :D apo pakkam pakkama comment poduren:D