Author Topic: புதுக்கவிதை  (Read 164 times)

Offline thamilan

புதுக்கவிதை
« on: September 23, 2016, 09:34:45 PM »
வானப்
பொன் ஏட்டில்
இயற்றுகை எழுதி வைத்த
ஆயிரமாயிரம
நட்சத்திர "அய்க்கூ" களுக்கு
இடையில்
என்னவளை போலவே
அழகாய் மிக அழகாய்
ஒரேயொரு
புதுக்கவிதை
"நிலவு"