திரைப்படம் பாபா
கதாநாயகன் ரஜினிகாந்த் கதாநாயகி மனிஷா கொய்ராலா
பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடகிகள் ரீனா பரத்வாஜ்
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பாடலாசிரியர்கள் வைரமுத்து
இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா
வெளியானஆண்டு 2002
பெண் : ஹஹ் ஹ ஹும் ஹஹ்ஹஹஹ..
பெண் : ஹஹ் ஹ ஹும்
ஆண் : ஹல்லோ ...
பெண் : ஹெய்யோ ஹெய்யோ ஆஹ ஹ ஹா..
ஆண் : என்ன... சொல்லுங்க
பெண் : ஹெய்யோ ஆஹ ஹ ஹா..
பெண் : பாபா கிச்சு கிச்சு தா
அது நூறு கிச்சு ஆகுதானு பார்ப்போம் வா
பாபா என் பக்கம் வா
உன் உச்சந்தலையின் மச்சம் கண்டுபிடிப்போம் வா
பெண் : துள்ளுதே கொள்ளுதே நெத்தியில் கத்தி முடி
தாடியே தயக்கம் ஏன் சாந்தமாய் மாறிடு நீ
கொஞ்சம் நீ மாறினாள் எங்கேயோ போய் விடுவாய்
ஆண் : கொஞ்சாதே கொஞ்சாதே கிச்சு கிச்சு கேட்காதே
நீ மாற சொன்னா மாற மாட்டான் பாபா பாபா
நானாக நானிருந்தாள் நாட்டுக்கே நல்லதடி
விவஹாரம் இல்லையடி ஆஹா ஹ ஹா
பெண் : பாபா கிச்சு கிச்சு தா
அது நூறு கிச்சு ஆகுதானு பார்ப்போம் வா
பாபா என் பக்கம் வா
உன் உச்சந்தலையின் மச்சம் கண்டுபிடிப்போம் வா
(இசை) சரணம் - 1
பெண் : வா வா என்று கொஞ்சும் போது பாபா
நீ மாட்டேன் என்று சொல்லாதே
வா வா என்று கொஞ்சும் போது பாபா
நீ மாட்டேன் என்று சொல்லாதே
பெண் : புயல் வரும் போது பூச்செண்டு கொடுப்பாய்
புரியாத புதிர் நீ பாபா
புயல் வரும் போது பூச்செண்டு கொடுப்பாய்
புரியாத புதிர் நீ பாபா
ஆண் : புதிதல்ல புதிதல்ல
நான் புதையாத புதையல்லடி
தமிழ் நாடு தமிழ் நாடு என் உயிர் நாடி
அன்பாக நீ வந்தாள் பாபா ஒரு பிள்ளையடி
வம்பென்று வந்துவிட்டாள்
பெண் : பாபா கிச்சு கிச்சு தா
அது நூறு கிச்சு ஆகுதானு பார்ப்போம் வா
பாபா என் பக்கம் வா
உன் உச்சந்தலையின் மச்சம் கண்டுபிடிப்போம் வா
பெண் : துள்ளுதே கொள்ளுதே நெத்தியில் கத்தி முடி
தாடியே தயக்கம் ஏன் சாந்தமாய் மாறிடு நீ
கொஞ்சம் நீ மாறினாள் எங்கேயோ போய் விடுவாய் (இசை)
(இசை) சரணம் - 2
ஆண் : ஹோஜித்..ஹோஜித்..ஹோஜித்..ஹோஜித்..ஹோ..ஹோ..
பெண் : பாபா உந்தன் வாசலிலே பல பெண்கள் காத்திருக்க
என்னை ஏன் தேர்ந்தெடுத்தாய்
பாபா உந்தன் வாசலிலே பல பெண்கள் காத்திருக்க
என்னை ஏன் தேர்ந்தெடுத்தாய்
{பெண் : உன் நிறம் போல என் நிறம் மாற
வரம் ஒன்றை தருவாய் பாபா
உன் நிறம் போல என் நிறம் மாற
வரம் ஒன்றை தருவாய் பாபா
ஆண் : ம்..ஹும்...ம்...} (Over lap)
ஆண் : மதி கொண்டு சேரவில்லை
விதி வந்து சேர்த்ததடி
நான் என்ன செய்வதடி ஆஹா ஹ ஹா
நிறம் என்றாள் நிறமல்ல
வரம் வாங்கி வந்ததடி
என் அன்னை தந்ததடி ஆஹா ஹ ஹா
பெண் : பாபா கிச்சு கிச்சு தா
அது நூறு கிச்சு ஆகுதானு பார்ப்போம் வா
பாபா என் பக்கம் வா
உன் உச்சந்தலையின் மச்சம் கண்டுபிடிப்போம் வா
{பெண் : துள்ளுதே கொள்ளுதே நெத்தியில் கத்தி முடி
தாடியே தயக்கம் ஏன் சாந்தமாய் மாறிடு நீ
கொஞ்சம் நீ மாறினாள் எங்கேயோ போய் விடுவாய்
ஆண் : ம்..ஹும்...ம்...} (Over lap)
ஆண் : கொஞ்சாதே கொஞ்சாதே கிச்சு கிச்சு கேட்காதே
நீ மாற சொன்னா மாற மாட்டான் பாபா பாபா
பெண் : ஆஹா ஹ ஹா
ஆண் : நானாக நானிருந்தால் நாட்டுக்கே நல்லதடி
விவஹாரம் இல்லையடி ஆஹா ஹ ஹா