FTC Forum

General Category => அறிமுகம் - Introduce Yourself => Topic started by: ReYoN on July 12, 2011, 02:08:55 PM

Title: என் இனிய தமிழ் மக்களே!!!!
Post by: ReYoN on July 12, 2011, 02:08:55 PM
என் இனிய தமிழ் மக்களே!!!! நான்தான்  உங்கள் அன்பும் பண்பும் பாசமும் அழகும் குணமும் உயரமும் மிக்க  ReYoN பேசுகிறேன்

கொஞ்ச நாட்களாக துவண்டு கிடந்த எனது வறு கடலை வியாபாரத்தை மறுபடியும் தூக்கி நிலை நிறுத்த  நமது நண்பன் துவங்கியுள்ள இந்த forum பகுதிக்கு என்னை அறிமுகம் செய்கிறேன்.

 என்  இறுதி   கடலை இருக்கும்  வரை அதை FTC காகவே வருத்தேடுப்பேன் என்று உறுதி கூறுகிறேன்
Title: Re: என் இனிய தமிழ் மக்களே!!!!
Post by: VICKYDASA2 on July 12, 2011, 02:20:29 PM
வாருங்கள் கடலை வியாபாரி அவர்களே உங்கள் சேவை எங்களுக்கு தேவை உங்களின் எதிர்பார்பிற்கு ஏற்றபடி இங்கு நீரைய கடலை பிரியர்கள் உள்ளனர் நீங்கள் உங்கள் வீயாபரத்தை துவங்கலாம் FTC குடும்பத்தில் இணைந்ததற்கு நன்றி
Title: Re: என் இனிய தமிழ் மக்களே!!!!
Post by: suresh on July 12, 2011, 03:08:06 PM
ada gundu reyon intha dialogue ellam enga irunthu da sudra.... nee ukanthu yosichi eluthura pola enaku nambikaiye illaiye da... unakulla ivalo theramai iruku veliya expose panikave maatra.. oru abdul kalama india elanthuduche....
Title: Re: என் இனிய தமிழ் மக்களே!!!!
Post by: செல்வன் on July 12, 2011, 03:54:18 PM
ஹாய் ரேயான் அவர்களே,

உங்களை போன்ற கடலை சக்கரவர்த்திகளால் FTC நண்பர்கள் உலகத்தில் கடலை பஞ்சம் ஏற்படாமல் இருக்கும் என்ற மகிழ்ச்சியுடன் உங்களை வரவேற்கிறேன்.
Title: Re: என் இனிய தமிழ் மக்களே!!!!
Post by: Forum on July 12, 2011, 03:57:35 PM
Maduraikara tamilare... Ungalal kadalai enra solluke perumai kidaithathu enra ennam elarukum erpadum. Ungal varavu  nalvaravu aaguha... Vazhga unathu kadalai . Valarga Nanbargal arattai arangam.
Title: Re: என் இனிய தமிழ் மக்களே!!!!
Post by: AdMiN on July 12, 2011, 04:52:19 PM
hai Reyon nanbargal inaiya thalam ungalai anbodu varavetkirathu ...
Title: Re: என் இனிய தமிழ் மக்களே!!!!
Post by: Global Angel on July 12, 2011, 04:58:05 PM
Naan 2011 la erukena illai 1955 la erukena... aalalukku kaaviya thilagam pola eduthu vidureengaa ..... ipo en pankuku naanum solalaina epdi..

என் அன்புக்கும்  பெரு    மதிப்புக்கும் உரிய என் அ( எ )ருமை தோழன்  சிஷ்ய பெருந்தகை ரிப்பன் அவர்களை  நண்பர்கள் இணையதள அரட்டை தளத்திற்கு வரவேற்கின்றேன் .... தங்களின் கடலை பணியானது  மீண்டும் தொடர வாழ்த்துகின்றேன் ..
Title: Re: என் இனிய தமிழ் மக்களே!!!!
Post by: sibi on July 12, 2011, 05:33:58 PM
hai reyon machi vanga vanga  :D :D
Title: Re: என் இனிய தமிழ் மக்களே!!!!
Post by: Dharshini on July 13, 2011, 04:57:23 AM
NaN rombaaaa Kovam rrrr brrrrrrrrrrrr
Title: Re: என் இனிய தமிழ் மக்களே!!!!
Post by: ~DivYa~ on July 13, 2011, 06:55:18 PM
டேய் கருவாய உனக்கு என்ன பாரதி ராஜா நு நினைப்பா ?
(http://i416.photobucket.com/albums/pp246/cris110022/Scenaries/FieldOfFlowers-1.jpg)
Title: Re: என் இனிய தமிழ் மக்களே!!!!
Post by: Yousuf on July 14, 2011, 11:50:59 PM
வாட செல்ல மச்சான் ரெயான்...!!!

உன்னோட கடலைய எல்லாம் வருக்குரதுக்கு தயார இருடா மச்சான் ஒரு நிபந்தனை நீ வருக்குற கடலை வாசம் எங்களுக்கு தெரிய கூடாது அப்புடி நிதானமா கடலைய வருகனும் சரியா...!!!

உன் அன்பு தெய்வ மச்சான்...!!!

யூசுப்...!!!
Title: Re: என் இனிய தமிழ் மக்களே!!!!
Post by: குழலி on July 15, 2011, 01:47:56 PM
(http://www.graphicsgrotto.com/glittergraphics/comments/welcome/images/gcwelcome3.gif)
Title: என் இனிய தமிழ் மக்களே!!!!
Post by: maha on July 15, 2011, 04:52:05 PM
 8)  8)   8)    8)
aaley illanalum solo va pesum rey-on avargaley varuga varuga..  
   

Title: Re: என் இனிய தமிழ் மக்களே!!!!
Post by: Swetha on July 15, 2011, 08:29:04 PM
Hi Reyon

Warm welcome to FTC Forum.... nangalum vanditomla.....welcum pana  :D eee. ok special thanks for u... Thanks a lot

(http://www.goodlightscraps.com/content/welcome/welcome-48.gif)
Title: Re: என் இனிய தமிழ் மக்களே!!!!
Post by: Dhurka on July 16, 2011, 12:15:32 PM
"""உங்கள் அன்பும் பண்பும் பாசமும் அழகும் குணமும் உயரமும் மிக்க  ReYoN பேசுகிறேன் """ <<<
 
hellooooo... essusmeee......  ithellam unake romba over ah therilaya >:( ;D  intro kudukuriya or ponnu paaka solli detail kudukuriya.... >:( ;D athuvum poi poi ah solre azhagu, gunam nu >:( ;D  nee ennathan bit bit ah potalum intha vayasuku mela unaku yarum ponnum thara matanga... haha lol.... vaa vaa....enakum company ku aal kedachuruku sanda poda... athu podhum enaku haha ;D