FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: தமிழினி on February 15, 2023, 12:30:34 PM

Title: ❤‍🩹 நினைவலைகள்❤‍🩹
Post by: தமிழினி on February 15, 2023, 12:30:34 PM


 எட்டும் தூரம் இருக்கின்ற போதும் ...

    உன்னை காண முடியாத நிலை..!

உடல் அளவில் மட்டுமே தனித்து நிற்கிறேன்..

என் எண்ணங்கள் உன்னை மட்டுமே சுற்றிக்கொண்டருக்கின்றன... :'( :-[