Recent Posts

Pages: [1] 2 3 ... 10
1
Hi Iniya RJ
                 First hatssoff for your hard work  ovuru song pathi avalo detail collect pani neraya information share panrenga ..great.. keep rocking

This week my request musical hit film - Thiruda thiruda

Song name : Rasathi en usuru by sahul hameed

Romba nala melody sahul hameed sir one of versatile singer romba few songs than padirkar unfortunately we loss him
place irunthu opportunity iruntha intha song play panunga thanks
3
கரங்கோர்த்து கதை பேசிய காலத்தில் 
வெட்கத்தில் மேகத்திரை உடுத்திய
அதே நிலா..
இன்றும் மறைகிறது
நம் கனத்த மௌனத்தின்
வெம்மையை தாங்காமல்

இரண்டடி தூரம் தான் நம்மிடையில்
உன் சலனமற்ற பார்வை சொன்ன செய்தியோ
என்றோ சென்று விட்டோம் மனதால்
பல காத தூரம்..

இடைவிடா உரையாடலில்
பல இரவுகளின் உறக்கத்தை தொலைத்த
நாம் இன்று திணறுகிறோம்..
எவ்வாறு தொடங்குவது
நம் பிரிவுரையின் முகவுரையை என்று..

உன் விழி அசைவில்
உன் எண்ண ஓட்டங்களை அறியும்
ஜாலம் அறிந்த நான்..
இன்று வேண்டுகிறேன் என் ஊகங்கள் பொய்யாக
கூடாதா என்று...

நிறைந்த அமைதியினை கெடுக்கும்
என் இதயத்தின் இரைச்சலை
தாங்க முடியாமல்..
மெல்ல தொடங்கினேன் நம் காதல்
பயணத்தின் இறுதி உரையாடலை..

காலகாலமாக காதலின் பிரிவிலக்கணத்தின்
அதே பொருளுரையை கொண்டு
பிரிகிறோம்..
இதுவும் உன் நன்மைக்காகவும்
என் நன்மைக்காகவும் என்று.. 
4
GENERAL / Re: Punch of the Day
« Last post by MysteRy on March 31, 2023, 06:48:53 PM »
6
ஆன்மீகம் - Spiritual / Re: Bible Verse of the Day
« Last post by MysteRy on March 31, 2023, 06:44:05 PM »
9
GENERAL / Re: Good Morning
« Last post by MysteRy on March 31, 2023, 07:41:12 AM »
Pages: [1] 2 3 ... 10