Author Topic: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி  (Read 86083 times)

Offline Global Angel

 • Classic Member
 • *
 • Posts: 23906
 • Total likes: 450
 • Karma: +0/-0
 • என்றும் உங்கள் இனிய இதயம்
நண்பர்களே ...இசை பிரியர்களே .. உங்களின் இசை ரசனையை வெளிபடுத்தும் பொருட்டு FTC FM இல் பிரதி புதன்கிழமை தோறும் இந்திய நேரம் இரவு 10:30 மணிக்கு (GMT 06:00 PM)   "இசை தென்றல்"எனும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருக்கிறோம். இந்த நிகழ்ச்சியில் நீங்களும் பங்குபெற வேண்டுமா?

இந்நிகழ்ச்சியில் இசையால் வெற்றி பெற்ற (Musically Hit) திரைப்படத்தை குறிப்பிட்டு அதை பற்றிய குறிப்புகள் மற்றும் மேலதிக செய்திகளையும் சுருக்கமாக கொடுக்கலாம். எந்த வகையில் இந்த திரைப்படம் இசையால் வெற்றிப்படமாக ஆகி இருக்கிறது என்றும் குறிப்பிடலாம். அதன் பின் நீங்களே ஒரு குறிப்பிட்ட பாடலை அந்த திரைப்படத்திலிருந்து விரும்பி கேக்கலாம்.இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு இசை ரசனை மிக்க பாடல்களை கொண்ட திரைப்படங்களை மட்டுமே தெரிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.

முதலில் இடம் பெரும் 8 பதிவுகள் மட்டுமே இசை தென்றல் நிகழ்ச்சியாக FTC வானொலியில் புதன்கிழமை அன்று RJ  அவர்களால் தொகுத்து வழங்கப்படும்.

இந்நிகழ்ச்சிக்கான சில விதிமுறைகள்/குறிப்புகள்.

1.உங்கள் பதிவுகளை நிறைவு செய்ய கடைசி நாள் - வெள்ளிக்கிழமை (இந்தியநேரம் இரவு 12:00 மணி.)

மேற்குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக நிறைவு செய்யபடாத பதிவுகள் நிகழ்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.  அதற்கடுத்ததாக  முழுமை செய்யப்பட்ட பதிவுகள்  நிகழ்ச்சிக்கு எடுத்துகொள்ளப்படும்.

2. முதலாவதாக வந்த 8 பதிவுகளில் ஏதேனும் விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பின் அந்த பதிவு பரிசீலனையில் எடுக்கபடாமல் 9 ஆவது பதிவு நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

3.இந்த பகுதியில் ஒருவர் ஒரு பதிவு மட்டுமே செய்ய இயலும்.

4.ஒருவர் மற்றவர் பெயரில்  இடம் பிடிக்க கூடாது.அவரவர் பெயரிலேயே பதிவுகள் இடம்பெற வேண்டும்.

5. நிகழ்ச்சிக்கான பதிவுகளில் அடிக்கடி மாற்றம் செய்வதை தவிர்க்கவும்.

6. நீங்கள் தேர்வு செய்யும் திரைப்படம் ‘திரையில் வெளிவந்த’ திரைப்படமாக இருத்தல் அவசியம் .

7.சிறந்த இசையமைப்பில் எல்லாருடைய கருத்தையு கவர்ந்த, பெரும் வரவேற்பை பெற்ற பாடல்களை கொண்ட திரைப்படங்கள் இசையால் வெற்றிபெற்ற திரைப்படமாக கருதப்படும்.

8. நிகழ்ச்சியின் ரசனை கருதி, ஒரே ஒரு பாடல் கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்வதை தவிர்க்கவும்.இசை ரசனை மிக்க பாடல்கள் அதிகம் கொண்ட திரைப்படத்தை தேர்வு செய்வது இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமைய உதவும்.

9.உங்களின்  தேர்வுகள் ரசனை/சுவாரசியம் கொண்டதாக அமையவில்லை என்று (நண்பர்கள் பண்பலை குழுமம்) கருதும் பட்சத்தில், நிகழ்ச்சியின் சிறப்பு கருதி உங்கள் பதிவு பண்பலை நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.« Last Edit: September 10, 2021, 08:22:13 PM by Forum »
                    

Offline Cholan
En Uyirukum Melana En Anbu Rasiga Perumakkale

Vanakkam Vanakkam Vanakkam

En postai aavaludan Ethirpaathu Kondu Irukkum Ungalukku
Naan ThernTheduthu Irukkum

THIRAIPADAM: EERAM (2009)

Intha movie la varra ellaam Songs um nalla irukkumnu naa sollanumnu illa ungalukke therinju irukkum.

Virumpi fans kku Dedicate Panra Paadal: ‘Mazhaiye Mazhaiye’

Ketu Enjoy Pannunga Fans

Ippadikkum
Ungal Nenjil Vaadagai Tharamal Kudi Irukkum Naan IVAN.

« Last Edit: March 24, 2023, 05:48:58 AM by Cholan »
           
நன்றி இப்படிக்கு இவன்.          நன்றி இப்படிக்கு இவன்.           நன்றி இப்படிக்கு இவன்.
           

Offline Jack Sparrow

 • Jr. Member
 • *
 • Posts: 63
 • Total likes: 152
 • Karma: +0/-0
 • hi i am Just New to this forum
« Last Edit: March 23, 2023, 12:36:05 AM by Jack Sparrow »

Offline KS Saravanan

Movie Name - Autograph
Song Name      - Kizhake Parthaen Vidiyalay Vanthay
Singer             - Yugendran, Foni
Lyrics              - Snehan
Music by          -  Bharathwaj2004  ல வெளி வந்த இந்த படத்துல மொத்தம் 8 பாடல்கள்..

1) Jagathodarana
2) Kizhake Parthaen
3) Maname Nalama
4) Manasukule
5) Mesavecha Perandi
6) Nenaivigal Nenginil
7) Nyabagam Varude
8)Ovoru Pookalume


இதுல எனக்கு எல்லாம் பாடல்களுமே பிடிக்கும், அதிலும் கிழக்கே பார்த்தேன் விடியலாய் வந்தாய் அன்பு தோழி பாடல் ஏதோ ஒரு விதத்தில் நம்ம life ல connect ஆகுற நமக்காக இருக்க ஒரு தோழியை ஞாபக படுத்தும்.

பாடலாசிரியர் சினேகன் எழுதிய இந்த பாடலின் எல்லா வரிகளும் அருமையாக இருக்கும்.. அதிலும்

 
தோழி ஒருத்தி கிடைத்தால்
இங்கு இன்னொரு பிறவி கிடைக்கும்
இதுவரை இந்த உண்மை
ஏன் தெரியவில்லை எவர்க்கும்

மாற்றங்கள் நிறைந்ததே வாழ்க்கை
அதை உன்னால் உணர்ந்தேன் தோழி
படைத்தவன் கேட்டால் கூட
உன்னை கொடுத்திடமாட்டேன் தோழி

வரிகள் எனக்கு மிகவும் பிடித்த வரிகளாக இங்கு பதிவு செய்கிறேன்..

இந்த பாடலை தன்னோட favorite ah நினைக்கற எல்லாருக்கும் மற்றும் எனது தோழிகளுக்கும் / நண்பிகளுக்கும் Dedicate பண்றேன். 
« Last Edit: March 23, 2023, 09:08:25 PM by KS Saravanan »


Offline HiNi

 • Newbie
 • *
 • Posts: 21
 • Total likes: 69
 • Karma: +0/-0
 • hi i am Just New to this forum
Intha vaaram nan ketka virumbum paadal  :)
பாடல் : எங்கோ பிறந்தோம் இங்கே இணைந்தோம்
படம் : பட்டாளம்
« Last Edit: March 24, 2023, 10:34:24 AM by HiNi »

Offline SandhyA

 • Jr. Member
 • *
 • Posts: 89
 • Total likes: 232
 • Karma: +0/-0
 • Gender: Female
 • hi i am just new to this
  Hi ftc... Intha it la naa kka pora song 96movie la Kadhaley Kadhaley...


😍Athuvum antha bgm start aagum paaruNga kadhaley kadhaleynu vera level feeling... 
Intha song ah ftc la iruka yella userskum dc pannitunga Rj...

 Thank You
« Last Edit: March 24, 2023, 10:14:33 PM by SandhyA »

Offline Abinesh

Hi RJ and DJ
Movie:Kaaviya Thalaivan
Song  :Yaarumilla thaniyarangil
Singers:Shweta Mohan and Srinivas
Music  : Isai Puyal ARR


Intha Song Shweta Mohan voice
 Nalla irukkum
Music kedka Inimaiya irukkumThis Song dedicated to All FTC Friends and ARR fans


« Last Edit: March 23, 2023, 08:33:53 PM by Abinesh »

Offline CuTe MooN

 • FTC Team
 • Full Member
 • ***
 • Posts: 172
 • Total likes: 396
 • Karma: +0/-0
 • Gender: Female
 • I like you all
Hi RJ sis haha
Romba months aprom song ketka vanthe iruken

Neku piditha song.

MS,Dhoni  movie le irunthe

Unnal unnal un ninaival song

Ithe song lyrics  nannam irukum .

Ftc friends  ke dedicate  panaren thanku


 
« Last Edit: March 23, 2023, 11:31:12 PM by CuTe MooN »

Offline gab

« Last Edit: March 24, 2023, 11:39:02 PM by gab »

Offline Ishaa

Ellorukkum Vanakkam,

Naan "Ponmagal Vanthal" Movie la iruntha oru song kedka poren.

Ithu sema tough decisiona irunthuchu, because enakku ella songsum pidikumNaan kedka virumbina paadal "Pookalin Poorvai".
Enakku inthe songil pidicha line.

Thanna vidavum unna nenaikka
Mannil oru jeevan pookkum
Nambi irundhaa naalai olagam
Unna vechu kaaval kaakkum
...
Maarumae vaazhkka maarumae
Meendum vaasana veesa varumae orunaalu
Ellaa vedhaiyum mela pogum inga
Vera paadha kedaiyaadhu…..


« Last Edit: March 24, 2023, 11:35:22 PM by Ishaa »

Offline Madurai Karan

 • Newbie
 • *
 • Posts: 15
 • Total likes: 10
 • Karma: +0/-0
 • hi i am Just New to this forum
8)Viruman movie Madurai veeran alagula songs i liked my place songs

Offline vaseegaran

Hi RJ and DJ thanks for your wholehearted effort to make our friends happy

Song Name : Sippi irukuthu muthu irkuthu

Movie
Varumayin Niram Sivappu

Music
M.S. Vishwanathan

Lyrics : Kannadasan

Singer
S. P. Balasubrahmanyam, S. Janaki

« Last Edit: March 23, 2023, 11:11:48 PM by vaseegaran »