Friends Tamil Chat FM > இசை தென்றல்

இசை தென்றல் - 003

(1/2) > >>

Dong லீ:
Intha week na therivu senjiruka padam hey raam..Ilayaraja intha padathuku isaiyai romba virumbi neraya puthu muyarchigal eduthu amithirupar..hungary lam poi musicians kooda work pannirukaru intha padathula..period film ku music romba mukiyam. intha film songs and bgm kagave paakalam. songs neraya kidaiyathu intha film la.
aana oru melody la ellarayum uruga vachiruparu.
na kekka pora song "Nee paartha paaarvai"

kanmani:
indhavaramum idam kedaichiduchii

vanakkam master. Isai Thendral la neenga enoda gurunu  proove pandrenga .. gud ..keep it up :D

 indha varaam naan isai thendralil kekavirukum paadal .. kadalora kavidhaigal padathila irundhu ... indha padam 1986 aam aandu velivandha padam . Indha padathula Sathyaraj, Rekha, Ranjani nadichirukanga ,Bharathirajavoda directionla Ilayarajavoda music naala romba hitana padam

 idhula idam petra songs ellamae romba hit...ethana mura ketaalum salikave salikadha  paadalgal
adi aathadi ila manasonu
Kodiyile  maligapoo manakudhae maanae
podinadaiya  poravalae
das das chinnappadas das...
pogudhae pogudhae

  intha paadalgal ellam ethana mura ketaalum silava siladha padagal.. ithula endha paadal naan keka porenaa .. adi aathadi ila manasonu rakakati parakudhu sari thanaa ... ilayaraja , s. janaki paadiya paadal.indha paadal enakum shruthikum piditha paadal athanalayae indha songa kekaren 
intha paadal sogamavum iruku sogamana paadalai  nama  malaysiavasudevan & janaki paadirukaanga 

Global Angel:
ஹாய் ஹாய் மாஸ்டர் ... உங்கள் இசைத் தென்றல் நிகழ்ச்சி மிகவும் அருமையாக உள்ளது ... திரை படம் பற்றிய தகவல்கள்  அதில் இடம்பெற்ற அனைத்து பாடல்கள் என்று மிகவும் இனிமையான தகவல்களோடு அலங்கரிக்கிறது நண்பர்கள் இணையதள வானொலியை ... தொடர்ந்தும் உங்கள் சேவை தொடர எனது வாழ்த்துகள் .


இந்த வாரம் இசையால் வெற்றி பெற்ற படங்கள் வரிசையில் நான் தெரிவு செய்துள்ள படம் கோகுலம் .... இந்த படத்தில் அர்ஜுன் , பானுப்ரிய , ஜெயராம் , சின்னி ஜெயந்த் இப்படி பலர் நடித்திருகின்றார்கள் ... இந்த படத்துக்கு எஸ் .ஏ.ராஜ்குமார் இசை அமைத்துள்ளார் . மிகவும் இனிமையான பிரபலமான பாடல்கள் இந்த படத்துக்கு மெருகூட்டுவதாய் அமைந்துள்ளது ..


அம்மா அம்மா எனென்ன ஆனந்தம்

புது ரோஜா பூத்திருக்கு

அந்த வானம் எந்தன் கையில் சேரும்

நான் மேடை மீது பாடும் தென்றல் காத்து

பொன்மாலையில் ஒரு பூ பூத்தது


இப்படி பல பாடல்கள் இருந்த போதும்  குறிப்பாக  இரண்டு பாடல்கள் பேசபட்டது ... புல்லாங் குழலோடு போட்டியிட்டு பாடும் ஒரு பாடல் தெற்க்கே அடிக்குது காத்து எனும் பாடல் மிகவும் பிரபலமாய் பேசபட்ட பாடல் ... அதே படத்தில் நான் கேட்க இருக்கும் பாடல் கூட மிகவும் பிரபலமானது ... பி .சுசீலா  , உன்னிமேனன் இருவராலும் பாடபட்ட பாடல் ... இன்று கேட்டாலும் தனியானதொரு சுகத்தை தரக்கூடிய பாடல் .. செவந்தி பூ எடுத்தேன் அதில் உன் முகம் பார்த்திருந்தேன் எனும் பாடல் ... இதை இந்தவாரம் இசைத்தென்றல் நிகழ்ச்சியில் இசையால் வெற்றி பெற்ற திரைப்பட பாடல் தெரிவாக தேர்வு செய்துள்ளேன் ... இதை நண்பர்கள் இணையதள வானொலி மூலம் நண்பர்களுடன் இணைந்து கேட்டு ரசிக்க காத்திருகின்றேன் ..


நன்றிகள்

MysteRy:
Vanakam Kungfumaster , ungalakku motha nandri kurrugiraen for tis beautiful program.Naalla iruku unga program Kungfumaster.Keep it up!First of all Kungfumaster, pls adjust wid my language  :P :P Tamil & Eng .. Im sorry Kungfumaster but will try in tamila podda message lam ! :P :P :) :)     

Okey yenaku pidicha paadal vanthu from 'Aval Oru Thodharkadai' movie lae irunthu.Intha movie vanthu directed by K. Balachander , acted by Sujatha,Kamal Hassan,Sripriya and Vijayakumar.Naadigai Sujatha ku ithu thaan 1st movie in tamil  and is considered to be one of her best films.Yenaku intha movie  romba romba pidikum coz oru ponnu epadi lam thaan family kaga sacrifice pannuranga, thaan own feelings n love  kudda vittukudukiringa.

Sarri ippo yenaku intha movie lae irunthu oru paadal venum.Intha paadal vanthu Kamalhassan padduvarru oru kalyanam medai lae.Antha kalyanam vanthu Sujatha lover kum(Vijayakumar) and Sujatha thangaikum.Sujatha thangai(Sripriya) yae namma Kamalhassan love panuraru!! Addada inna oru situation.. Eppo Kamalhasan thirinthu kondaro Sujatha thangai antha Sujatha lover raa virumpikiringa indru , Kamalhasan sacrifices pannitharu thaan love vaa!!
 
Song:'Kadavul Amaithu Vaitha Medai'
Singer: SPB
Music: M.S. Viswanathan
Lyricist: Kannadasan

Kavingnar Kannadasan had merely taken the famous English saying “Marriages are made in heaven” and given his special touch to the lyrics.Intha lyrics ku M.S.Viswanathan supera music pottu irukiraru.S.P.B voice really amazing for this song.

Yenaku ithula irukira silla paadal vaarigal romba pidikum.

kadavul amaithu vaitha medai
inaikkum kalyaana maalai
innaarkku innaarenru
ezhudhi vaiththaanae devan anru
This is the only song in the Tamil Music industry employing a story telling style narrating the entire scene and the poignant situation of sacrificing a lover

aankili irandundu penkili irandundu
angaeyum aasai undu
adhiloru pen kili adhanidam
aankili irandukkum mayakkam undu
anbae...aaruyirae...en aththaan
This is also the only song where animals like Cow and calf, elephants, deer, frog, rabbit and instruments like Yaazh, melam, pallakku have been used according to hindu mythology to describe the marriage scene.

Intha paadal dedicate pannugiraen to all ftc fm listeners!! :) :)

English Lae Irukira Words Lam Tamil Lae Neenga

Translate Pannikinga.Romba Nandri

;D ;D  Kungfumaster  ;D ;D

Thavi:
!!!! :D :Dவணக்கம் இசை தென்றல்  :D :D!!!

எனக்கு மூன்றாவது முறை பாடல் கேட்க வாய்ப்பு கிடைச்சு இருக்கு ரெம்ப சந்தோசம்     கும்புமாஸ்டர் உங்கள்கும் எனது நன்றி !

இசை தென்றல் நிகழ்ச்சியில் எனக்கு பிடித்த பாடல் என்றால் நீ வருவாய் என திரைபடத்தில்  பிடித்த பாடல் என்றால் பார்த்து  பார்த்து  கண்களில்  பூதிரிப்பேன் ,நீவருவாய்  என ,பூத்து  பூத்து  புன்னகை  சேதுவைப்பேன் ,நீ  வருவாய்  என , மற்றும் ஒரு தேவதை  வந்து  விட்டால்  உன்னை  தேடிய  வண்ண  மாலைகள்  சூட  வந்தால்  தங்க  தேரிலே & பூங்குயில்  பாட்டு  பிடிச்சிருக்க பூங்க்காட்ட்ரே  பிடிச்சிருக்க,  இந்த திரை படத்தில் அணைத்து பாடல்களும் அழகா இருக்கும் இந்த திரைபடத்தை வெற்றி பெற  வைத்தே இதில் உள்ள பாடல்கள் என்று கூட சொல்லாம் இந்த படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் 1999ஆம் ஆண்டில் ஒரு மிகபெரிய வெற்றிய அமைந்தது எந்த ரேடியோவிலும் இந்த படத்தில் உள்ள பாடல்கள் ஒவ்வொரு நாளும் ஒளிபரப்பாமல் இருக்கமாட்டாங்க இந்த படத்தை R.B சௌதரி இயக்கத்தில் பார்த்திபன் , அஜித் , மற்றும் தேவயாணி நடிச்சு இருகாங்க  இதில்  அருமையாக இசை அமைத்து இருக்கிறார் SA.ராஜ்குமார்.

 ;D :-* என்னதான்  தல  அஜித்  guest &small ரோல்ல  வந்தாலும்  இது   என்ன  பொருத்தவரைக்கும் அஜித்கு  சூப்பர்  ஹிட் படம் தலை ரசிகர்களுக்கு என்னது சமர்ப்பணம்  ;D  :-*
!!!  ;D   ;D கேட்டு ரசியுங்கள் நண்பர்களே இது நமது  நண்பர்கள் பண்பலை ஒளிபரப்பில் நமது நண்பன்  DJ கும்பு மாஸ்டர்ரால் நடத்த படும்  நிகழ்ச்சி கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க ;D ;D ke ke ;D :D

இதில் எனக்கு  மிகவும் பிடித்த பாடல் என்றால் பார்த்து  பார்த்து  கண்களில்  பூதிரிப்பேன் ,நீ  வருவாய்  என ,இந்த பாடலை என் அன்புக்குரிய :-* பவித்ராவிற்கும் :-* மற்றும் நமது FTC நண்பர்கள் அனைவரும் விரும்பி கேட்கிறேன், நன்றி கும்பு மாஸ்டர் !

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version