FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on July 17, 2011, 07:52:38 PM

Title: இதயம்
Post by: Dharshini on July 17, 2011, 07:52:38 PM
விற்பனையில் வண்ணத்துப் பூச்சி
துடிக்கிறது
பூச்செடி.