FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: சாக்ரடீஸ் on January 22, 2018, 08:37:02 PM

Title: முழ்கி முத்தெடுக்க ...!
Post by: சாக்ரடீஸ் on January 22, 2018, 08:37:02 PM
மாறாத உன்னை
மறவாத என் நேசத்தால்
முழ்கடிப்பேன் ...
முழ்கி முத்தெடுக்க ...
தயாராகி விடு ..
Title: Re: முழ்கி முத்தெடுக்க ...!
Post by: JeGaTisH on January 24, 2018, 01:39:37 AM
கவிதை பிரமாதம் அண்ணா
கவிதைகள் தொடரட்டும்