FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on July 30, 2018, 01:41:45 PM

Title: பூவும் நீயே பூவையும் நீயே
Post by: thamilan on July 30, 2018, 01:41:45 PM
நீ பூச்செடியாக மாறு
உன்னைப் போல அழகான‌
பூக்கள் பூக்கும்
வேறு செடி
உலகில் வேறு ஏதும் இல்லை

பூவை பறித்தவுடன்
பெண்ணாக மாறிவிடு
நான் பூச்சூடிவிடுவதெற்கேற்ற‌
உன்னைப் போல வேறு
அழகிய பெண்
உலகில் வேறு யாரும் இல்லை

Title: Re: பூவும் நீயே பூவையும் நீயே
Post by: NiYa on July 31, 2018, 03:24:41 PM
உங்கள் கவிதை அழகு