FTC Forum
Entertainment => விடுகதை மற்றும் புதிர்கள் - Puzzle => Topic started by: Sprite on September 04, 2011, 08:24:23 PM
-
Thangachi vilakku kattuvaal
Annan mattalam kottuvaan
amma thaneer telipaal -athu enna?
-
minnal idi malai ;)
-
காற்றை குடித்தால்
கையில் தவழுவான் ??
-
Baloon
-
Arya goood correct ans :P
முத்துக்கள் இருக்கும். ஆனால் யாருமே பிரமிக்கமாட்டார்கள்.அதுஎன்ன?
-
pallu (aana en palla paarththu yelaam alaga irukunu bramipaangale ::) ::) ::))
-
Natchathiram
-
nadsathiratha yaarum muththu solrathula aryaa >:( >:( >:( >:( diamond nuthan solluvang >:( >:( >:(
-
angel yarum solati ena nan soluren :D ini enai parthu mathavanka solatum
minala thankachi katura vilakunu sona matum othukurinka natchathiratha muthunu sona ethukamatinkala:D
-
Arya and Rose rendu perume thappu Try again :D
-
maathulai ::)
-
Wrongggggggggg
-
shruthi vendikai
-
shuru answer panidu ;)
-
Sree sonnathu correct Vendakkkai than Correct answer ;)
-
pallu kooda muththu nuthan solluvaanga
maathulai kooda muththunuthaan solluvaanga....
epdyo my yenungaa sonathaachum answer ok thana wowwww ;D
-
adiye athellam illai ithu than correct ans:D
-
ஏறு ஏறு சங்கிலி, இறங்கு இறங்கு சங்கிலி, எட்டாத கொப்பு எல்லாம் தட்டி வரும் சங்கிலி.
இவர் யார்.??
-
அணில்
-
Wrong di Rose
-
பாம்பு :o :o :o ::) ::)
-
athuku yen intah muzhi :D correct di :D
-
ஐந்து அடுக்கு மாடி உண்டு
அகலமான வாசல் உண்டு..
நாம் வாழும் வீடு அல்ல..
அது என்ன????
-
ஸ்ருதி எனக்கு ஒரு சந்தேகம் பாம்பு என்பது எப்படி சரியான விடையாக அமையும் .... பாம்புக்கு தாவ தெரியாது .... கொப்பு எல்லாம் அது போகாது .. அணில் தான் எல்லா கோப்பும் ஏறும் தாவும் ....சிந்தித்து பாருங்கள்...
மனிதன் ??? ::) ::)
-
athellam theiryathu di :D snake than ans :D
and man illai ans wrong
-
நான் அணில்னுதாண்டி கேள்வி பட்டேன் .. :o
அபோ போஸ்ட் பாக்ஸ் ::)
-
nooo
-
அலமாரி
-
correctttt
-
ஒன்று போனால் மற்றொன்றும் வாழாது?
-
செருப்பு
நீரிலே பிறப்பான்..
வெயிலிலே வளர்வான்..
நீரிலே இறப்பான்..! ??
-
உப்பு
-
உப்புதான் ;)