Author Topic: இளைஞன் தேவை  (Read 743 times)

Offline micro diary

இளைஞன் தேவை
« on: November 22, 2011, 03:19:08 PM »
"என் பொண்ணுக்கு சமைக்கத்தெரியாது. அதனாலே சமையல் தெரிஞ்ச மாப்பிள்ளையாப் பார்க்கணும்." "பேசாமே, 'சமையல் வேலைக்கு கலியாணமாகாத இளைஞன் தேவை'ன்னு விளம்பரம் குடுத்துடலாமே

Offline RemO

Re: இளைஞன் தேவை
« Reply #1 on: November 22, 2011, 08:17:59 PM »
ha ha
ipala ponuga yarum samaikarathu ila pola