ரமணிசந்திரன் நாவல்கள் விரும்பாதவர்கள் இருக்க முடியாது. குறிப்பாக பெண்கள் நேசிக்கும் 'கனவு கண்ணன் ' அவங்க கதைல வர்ற ஹீரோக்கள் போல இருக்கணும் நினைப்பாங்க..பொக்கிஷம் இந்த படைப்புகள் எல்லாமே.நான் தவறவிட்ட நாவல்களை தரவிறக்கம் செய்ய உங்கள் பதிவுகள் உதவுகின்றன. Good work angel..keep going