என் நட்புவட்ட கவிதைக்கு
முகவரியிட்ட முகமே
ஆர்பாட்டமில்லா அமைதி
அலட்டலில்லா சிரிப்பு
குழந்தைகள் உடனிருந்தால்
கண்களும் குழம்பிடுமே
யார் இதில் குழந்தையென
மகிழ்ச்சி மடைதிறக்க
வளர்ச்சி வய்ப்பு தர
இந்த தினம் நீ பிறந்தாய்
இதுபோல் சிரிக்க வாழ்த்துக்கள்!
..சக்தி