அன்போடு நான் சொல்லும்
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
சகோதரா.
செல்வங்கள் பெருகி
உடல் நலம் திடம்பெற்று
நெடிய ஆயுள் காண்வாழ்வை
சர்வ வல்ல இறைவன் அருள
பிரார்த்திக்கின்றேன்.
எண்ணங்கள் நலமாக,
அனைத்தும் வாய்க்கட்டும்
வாழ்வில்.
கடவுளே துணை
அன்பு நிறை நட்புடன்
சகோதரன்.