Movie Name - Mouna Ragam Release date: August 15, 1986 (India)
Song - Mandram Vandha Thendralukku
Music composed by - Ilaiyaraaja
Director - Mani Ratnam
Awards - National Film Award for Best Feature Film in Tamil, Film fare Award for Best Director – Tamil
1986 ல வெளி வந்த இந்த படத்துல மொத்தம் 5 பாடல்கள்..
1) Chinna Chinna Vanna Kuyil (சின்ன சின்ன வண்ண குயில்)
2) Mandram Vandha Thendralukku (மன்றம் வந்த தென்றலுக்கு)
3) Nilaavae Vaa (நிலாவே வா)
4) Oho Megam Vandhadho (ஓ மேகம் வந்ததோ)
5) Panivizhum Iravu (பனிவிழும் இரவு)
இதுல எனக்கு எல்லாம் பாடல்களுமே பிடிக்கும், அதிலும் மன்றம் வந்த தென்றலுக்கு பாடல் மிகவும் பிடிக்கும்.
அதிலும்,
மேடையைப் போல வாழ்க்கை அல்ல
நாடகம் ஆனதும் விலகிச் செல்ல
ஓடையைப் போலே உறவும் அல்ல
பாதைகள் மாறியே பயணம் செல்ல
விண்ணோடு தான் உலாவும்
வெள்ளி வண்ண நிலாவும்
என்னோடு நீ வந்தால் என்ன.. வா…
இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்தவை..!
இந்த பாடலை தன்னோட favorite ah நினைக்கற எல்லாருக்கும் நான் இந்த Song ah dedicate பண்றேன்..!