FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on August 04, 2011, 11:36:14 PM

Title: உண்மை காதல்
Post by: ஸ்ருதி on August 04, 2011, 11:36:14 PM
பள்ளியில் வந்த காதல்
பருவத்தில் போக
கல்லூரி காதல்
கல்லூரி இறுதியில் போக
பார்க்காமல் வந்த காதல்
பார்க்காமலேயே போக
பார்த்து வந்த காதல்
பழகிய பின் பாதியில் போக
இன்டர்நெட் காதல்
இடையிலேயே போக....
உடல் பார்த்து வந்த காதல்
கூடி வாழ்ந்து ஊனமாய் போக.
மனம் பார்த்த வந்த காதல்
சேர முடியாமல் மரணித்து போனது.....
காதல் புனிதமானது தான்
காமுகர்களின் கையில்
களங்கபடாமலிருக்கும் வரை
உண்மை காதல்
தோற்பது இல்லையாம்- அன்று..
உண்மை காதல்
வாழவே இல்லை-இன்று.. :'(

Title: Re: உண்மை காதல்
Post by: Global Angel on August 05, 2011, 01:33:18 AM
உண்மை காதல்
தோற்பது இல்லையாம்- அன்று..
உண்மை காதல்
வாழவே இல்லை-இன்று..


feelings kavithai.... en kaathal enakku ngapaham vanthutu... :(
Title: Re: உண்மை காதல்
Post by: ஸ்ருதி on August 07, 2011, 04:07:01 PM
உண்மை காதல்
தோற்பது இல்லையாம்- அன்று..
உண்மை காதல்
வாழவே இல்லை-இன்று..


feelings kavithai.... en kaathal enakku ngapaham vanthutu... :(



apdiya :D:D:D apo oru stroy Ready pannunga
Title: Re: உண்மை காதல்
Post by: Swetha on August 07, 2011, 09:09:02 PM
உண்மை காதல்
தோற்பது இல்லையாம்- அன்று..
உண்மை காதல்
வாழவே இல்லை-இன்று.

this is very true lines  :'(  :'(  :'(
Title: Re: உண்மை காதல்
Post by: Global Angel on August 08, 2011, 04:06:05 AM
ada raama elaathukum same feelingsaa sabaaaaaaaaaa ;)
Title: Re: உண்மை காதல்
Post by: ஸ்ருதி on August 08, 2011, 02:55:02 PM
elorume love la pathika pattavanga sangathula serthiralama :D Globe & swetha
Title: Re: உண்மை காதல்
Post by: Global Angel on August 08, 2011, 05:20:56 PM

அப்படி ஒரு சங்கம் ஆரம்பிச்ச 90 % பசங்க பொண்ணுங்க  சங்கத்துல அங்கத்தவர் ஆகிடுவாங்க என் காதலன் 10 %குள் அடக்கம் ... அவன் காதலிபதகவே சொல்ல மாட்டன் ... அவமானமா நினைகிறானோ என்னமோ .. ( என்னை )
;) ;) ;) ;) ;)
Title: Re: உண்மை காதல்
Post by: shaM on August 08, 2011, 08:52:25 PM
உண்மை காதல்
தோற்பது இல்லையாம்- அன்று..
உண்மை காதல்
வாழவே இல்லை-இன்று.

nee unmaiya  eru   un kaathal   enikkum   vaazhum
kathal na  athila poi illa  poikaaka   kathalikirathukku peru kathale ila
Title: Re: உண்மை காதல்
Post by: Global Angel on August 08, 2011, 08:58:27 PM
sham nenga kaathalithathunda... antha kaathal vaalnthatha... nalalainaa unga kaathal unmai illaya ;)
Title: Re: உண்மை காதல்
Post by: ஸ்ருதி on August 08, 2011, 09:03:12 PM
உண்மை காதல்
தோற்பது இல்லையாம்- அன்று..
உண்மை காதல்
வாழவே இல்லை-இன்று.

nee unmaiya  eru   un kaathal   enikkum   vaazhum
kathal na  athila poi illa  poikaaka   kathalikirathukku peru kathale ila

ஒருவர் மட்டும் உண்மையாக இருப்பது காதல் இல்லை
இருவருமே இருந்தால் காதல் தோல்வி பெற வாய்ப்பு இல்லை



Title: Re: உண்மை காதல்
Post by: Swetha on August 08, 2011, 09:55:35 PM
அப்படி ஒரு சங்கம் ஆரம்பிச்ச 90 % பசங்க பொண்ணுங்க  சங்கத்துல அங்கத்தவர் ஆகிடுவாங்க என் காதலன் 10 %குள் அடக்கம் ... அவன் காதலிபதகவே சொல்ல மாட்டன் ... அவமானமா நினைகிறானோ என்னமோ .. ( என்னை )

angel oru sila per kadhalikradaye avamanama ninaikranga. apdi patta sila perku kadhaliya yetthukradil avamanama nenaikravanga kammiya dan irupanga   :'(
Title: Re: உண்மை காதல்
Post by: ஸ்ருதி on August 08, 2011, 10:14:53 PM

அப்படி ஒரு சங்கம் ஆரம்பிச்ச 90 % பசங்க பொண்ணுங்க  சங்கத்துல அங்கத்தவர் ஆகிடுவாங்க என் காதலன் 10 %குள் அடக்கம் ... அவன் காதலிபதகவே சொல்ல மாட்டன் ... அவமானமா நினைகிறானோ என்னமோ .. ( என்னை )
;) ;) ;) ;) ;)

ஏன் அப்படி நினைக்குறீங்க
பெண்கள் சீக்கிரம் எல்லாத்தையும் வெளி படுத்திடுவோம்
ஆண்க(ல்) ள்   அப்படி இல்லை
:o  :o
Title: Re: உண்மை காதல்
Post by: ஸ்ருதி on August 08, 2011, 10:16:47 PM
அப்படி ஒரு சங்கம் ஆரம்பிச்ச 90 % பசங்க பொண்ணுங்க  சங்கத்துல அங்கத்தவர் ஆகிடுவாங்க என் காதலன் 10 %குள் அடக்கம் ... அவன் காதலிபதகவே சொல்ல மாட்டன் ... அவமானமா நினைகிறானோ என்னமோ .. ( என்னை )

angel oru sila per kadhalikradaye avamanama ninaikranga. apdi patta sila perku kadhaliya yetthukradil avamanama nenaikravanga kammiya dan irupanga   :'(

அடியே தப்பா சொல்லிட ...ஒருத்திய மட்டும் காதலிக்கின்றத அவமானமா நினைகிரான்களோ  ???  ???  ;)  ;)
Title: Re: உண்மை காதல்
Post by: Global Angel on August 08, 2011, 11:22:22 PM
ஹஹஹா ... நாம இளிச்ச வாய்ங்க.... போடானுடு போறவளதான் பசங்களுக்கு பிடிக்கும் ... ;)
Title: Re: உண்மை காதல்
Post by: Swetha on August 09, 2011, 07:51:51 PM
ஹஹஹா ... நாம இளிச்ச வாய்ங்க.... போடானுடு போறவளதான் பசங்களுக்கு பிடிக்கும் .

this is true angel  :'(

unmaiya parthu parthu sincere aa true-a love panra namala elam love accept panika matanga. yosipanga. vaai thirandhae edum sola matanga. but  inaiku hi solitu nalaiku bye solra girls pinadi dan pasanga alaivanga. anda madri girlsku dan love success agum...  :'(