HCL Technologies நிறுவனத்தின் சென்னை கிளையில் பட்டதாரிகளுக்கு(Any Graduate / Post Graduate) 200 காலிப்பணியிடங்கள்….!!!
HCL Technologies நிறுவனத்தின் சென்னை கிளையில் அனைத்து விதமான பட்டதாரிகளுக்கு(Any Graduate / Post Graduate) வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தேர்வு செய்யப்படுவோர் Technical Support Officer ஆக நியமிக்கபடுவர். நேர்முகத்தேர்வு ஏப்ரல் 20 அன்று நடைபெறும். உலகத் தரம் வாய்ந்த இந்த நிறுவனத்தின் பணி வாய்ப்பினை பட்டதாரிகள் பயன்படுத்திக் கொள்ளவும்...
குறைந்தபட்ச தகுதிகள் :
- Excellent communication skills in English.
- Willingness to work in Rotational shift.
- Willingness to work in a BPO.
- Immediate joiners
- 2013 - Only those who have completed their exams and can join immediately can attend the interview
நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள் : 20th April 2013
நேரம்: 11 AM
நடைபெறும் இடம் :
HCL Technologies ltd,
W.S.S. Towers,
# 107 & 108, 1st Floor,
Harris Road,
Pudupet, Mount Road,
Chennai-2.
Landmark - Near Casino Theatre.
தொடர்புக்கு : Hemalatha Niranjan