FTC Forum

Wishes => Malarum Ninaivugal-Birthday & Other special days wishes => Topic started by: Forum on September 03, 2022, 12:35:05 AM

Title: Wish You HappY Birthday Mr.ANOTH
Post by: Forum on September 03, 2022, 12:35:05 AM
Friends Tamil Chat Team Conveys Birthday (03-09-2022) wishes to our lovable friend Mr. ANOTH and wishes him Good Luck.

(http://friendstamilchat.org/Forummedia/forumimages/Team/TeamAnoth2022.jpg)
Title: Re: Wish You HappY Birthday Mr.ANOTH
Post by: gab on September 03, 2022, 12:42:57 AM
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் குட்டி மச்சான் அனோத் . 

நீங்கள் என்றும் மகிழ்வோடு வாழ மனமார வாழ்த்துகிறேன்.

மிகவும் இனியதொரு உருவான உங்கள் அறிமுகத்தை கொடுத்த இறைவனுக்கு  இந்த தருணத்தில் நன்றி தெரிவிக்கிறேன்.
Title: Re: Wish You HappY Birthday Mr.ANOTH
Post by: TiNu on September 03, 2022, 12:44:27 AM
அண்ணா! எனக்கு மறுபிறவி என்று ஒன்று இருந்தால்...
உங்களின் உடன் பிறந்த தங்கையாக வேண்டும்..
இல்லையேல்.. உங்களின் மடியில் தவழும்..
மகளாக பிறக்கும் வரம் வேண்டும் அண்ணா!!

என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா....


(https://i.postimg.cc/TwftQ73x/ano-copy.jpg)

Title: Re: Wish You HappY Birthday Mr.ANOTH
Post by: SandhyA on September 03, 2022, 02:04:30 AM
Happy Birthday Anoth🥳🎉🎊
Title: Re: Wish You HappY Birthday Mr.ANOTH
Post by: VenMaThI on September 03, 2022, 04:20:08 AM


அன்பு சரித்திரம் படைக்க வந்த அனோத்
எங்கள் ராஜ்யத்தின் எஜமான் இவன்
உடன் பிறவா உயிரானவன்
அன்பு செலுத்தும் அன்னையாய்
அரவணைக்கும் தந்தையாய்
வழிநடத்தும் அண்ணனாய்
விளையாட என் தம்பியாய்...

நாம் இன்றுவரை கை கோர்த்ததுமில்லை
கால் கடுக்க நடந்ததுமில்லை..
அக்காவாய் உன்னை ஒருபோதும் அணைக்கவில்லை
நேரில் உன் முகம் கண்டதில்லை

ஆயிரம் சொந்தம் இருந்தாலும் விவரம் தெரிந்த நாள் முதல்
விலையில்லா சொந்தமாம்
தம்பி எனும் உறவுமுறை
இல்லையே என்று என் விழிகள் வியர்க்காத நாளில்லை

என் எண்ணம் ஈடேற
ஏக்கம் நிறைவேற
இறைவன் கொடுத்த வரமாய்
குறுகிய காலத்தில் குடியேறினாய்
என் குட்டி இதயத்தில்


சேட்டைகளை பல செய்யும் அரசனாய்..
என் மனக்கவலைகளை மறைய வைக்கும் மந்திரவாதியாய்..
மனதை கொள்ளை கொள்ளும் கொள்ளையனாய்..
தம்பியாய் அண்ணனாய் மட்டுமின்றி
நண்பனாகவும் கிடைத்தாய்...

பொக்கிஷமாய் வந்த உன்னை
பொத்தி வைப்பேன் என் பாசத்தால்
நேரில் காணும் நாளுக்காய்
காத்திருக்கிறேன் கனவுகள் பல சுமந்து

கலையாத கல்வியும்
கபடற்ற நட்பும்
குன்றாத இளமையும்
குறையாத வயதும்
சலியாத மனதும்
நோயற்ற உடலும்
துளியும் குறையாத சிரிப்பும்
துன்பமில்லா வாழ்வும் வாழ
மனமுகந்து வாழ்த்துகிறேன்
வாழ்க பல்லாண்டு

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் செல்ல தம்பி....


https://www.youtube.com/watch?v=obssZVOYNI0



Title: Re: Wish You HappY Birthday Mr.ANOTH
Post by: DuskY on September 03, 2022, 08:39:05 AM
wish you a happy birthday anoth...may God bless you ..🎉🎉🎉🎂🎂

உங்கள் கனவுகள் முயற்சிகள் அனைத்தும் இனிதே நிறைவேற வாழ்த்துக்கள்
Title: Re: Wish You HappY Birthday Mr.ANOTH
Post by: Orchids on September 03, 2022, 08:45:17 AM
Hi bro happy birthday.. may this year be so kind to you and bring you al good vibes and hopes.. all the best . Keep going you rock..
Title: Re: Wish You HappY Birthday Mr.ANOTH
Post by: Abinesh on September 03, 2022, 09:39:05 AM

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அனோத் அண்ணா🎂🎉🎁, உங்கள் வாழ்க்கையில் மேலும் பல வெற்றிகள் கிடைத்திட, நீடுழி வாழ அந்த இறவனை வேண்டிக் கொள்கிறேன்..

(https://i.ibb.co/HgfBhbC/ezgif-com-gif-maker.gif) (https://ibb.co/yscd4Zp)
Title: Re: Wish You HappY Birthday Mr.ANOTH
Post by: IniYa on September 03, 2022, 11:03:27 AM
அனுத்🥳🥳🥳🥳

மகிழ்வான தருணங்கள் மலரட்டும் இனிமையாக.. நெகிழ்வான நேசங்கள் நிகழட்டும் இளமையாக... இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
[/color][/size]


என்றும் அன்புடன் தோழி
    இனியா......
Title: Re: Wish You HappY Birthday Mr.ANOTH
Post by: KS Saravanan on September 03, 2022, 05:47:25 PM
Happy Birthday Anoth Brother..!

(https://i.postimg.cc/yYGNRxcR/Anoth-bro.gif)
Title: Re: Wish You HappY Birthday Mr.ANOTH
Post by: NaviN on September 03, 2022, 06:35:56 PM
Many More Happy Returns Of The Day Anoth Bro Stay Blessed Be Happy Always bro❤️❤️❤️
Title: Re: Wish You HappY Birthday Mr.ANOTH
Post by: Ninja on September 03, 2022, 08:27:28 PM
Happy birthday dear Anoth bro! May all your dreams come true and you achieve success in life. Stay healthy, happy and blessed 💜🍀

(https://i.postimg.cc/0NR7H4nh/Picsart-22-09-03-20-23-20-335.jpg) (https://postimg.cc/QFmBF0Rq)
Title: Re: Wish You HappY Birthday Mr.ANOTH
Post by: அனோத் on September 04, 2022, 12:30:55 PM
(https://i.postimg.cc/DyRL7F3y/20220904-085806-0000.png) (https://postimages.org/)


(https://i.postimg.cc/mryH3Hzt/20220904-085806-0001.png) (https://postimages.org/)
Title: Re: Wish You HappY Birthday Mr.ANOTH
Post by: எஸ்கே on September 04, 2022, 05:13:37 PM

அன்பு தம்பி அனோத் அவர்களுக்கு எனது மனம் கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

(https://i.postimg.cc/MT4kgFYy/20220904-170014-0000.png) (https://postimg.cc/phD1Fk4T)

நீங்கள் வாழ்க்கையில் எட்ட வேண்டிய இலட்சியங்கள்,கனவுகள் ஆசைகள் அனைத்தும் வெகு விரைவில் ஈடேறும்.

 தமிழ் மொழியின் பால் நீங்கள் கொண்ட அன்பு உலகத் தமிழர்களின் மீது கொண்ட அன்புக்கு ஈடாகும்.

 யாதும் ஊரே யாவரும் கேளிர்
- கணியன் பூங்குன்றனார்
Title: Re: Wish You HappY Birthday Mr.ANOTH
Post by: அனோத் on September 04, 2022, 08:51:50 PM
தங்களின் அன்பான வாழ்த்துக்கும்
அழகான வாழ்த்து மடலுக்கும் 
மனம் நிறைந்த நன்றிகள்

அன்பு அண்ணா
எஸ்க்கே :)