Author Topic: வைட்டமின் சத்துக்கள் அதிகமுள்ள கேரட்  (Read 1032 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.

கேரட்டை சிலர் சமைத்து சாப்பிட்டால் தான் நல்லது என்று சொல்வார்கள். சிலர் சமைக்காமல் அப்படியே சாப்பிட்டால் தான் நல்லது என்று சொல்வார்கள்.

கேரட்டை சமைக்கும் போது அதில் உள்ள வைட்டமின்கள் சிதைந்து போகும். அதனால் தான் சமைக்காமல் அப்படியே சாப்பிட வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் அது உண்மையில்லை சமைக்கும் போது தான் அதிகமான பலன் கிடைக்கும்.

பச்சையாக சாப்பிட்டால் கேரட்டின் தடித்த தோலால் அதில் உள்ள பீட்டா கரோட்டினில் 25 சதவிகிதத்தை மட்டுமே நமது உடல் வைட்டமின் ஏவாக மாற்றுகிறது.

ஆனால் சமைத்து சாப்பிடும் போது இது 50 சதவிகிதமாக அதிகரிக்கும். எப்படி சாப்பிட்டாலும் அதன் மேல் தோலை சீவி, இரண்டு துருவங்களையும் வெட்டி விட்டு சாப்பிடுங்கள்.

இந்த பகுதிகளில் தான் கேரட் செடி வளருவதற்காக தெளிக்கும் பூச்சிக் கொல்லிமருந்து அதிகமாக தேங்கி நிற்குதாம்.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 501
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
உண்மைதான் சமைக்கும் போது அதன் சத்து பகுதி இழக்கபடுகிறது பச்சயா சாப்ட முயற்சி பண்லாம் .. எனக்கு பிடிக்கும் .. நல்ல தகவல்