Author Topic: உங்கள் சாய்ஸ் - 9  (Read 5444 times)

Offline Forum

உங்கள் சாய்ஸ் - 9
« on: July 02, 2019, 12:26:00 AM »

அன்பான நண்பர்களே ,, FTC FM தனது பயனர்களின் இசை ஆர்வம் மற்றும் ரசனைகளை பகிர்ந்து கொள்ளும் விதமாக "உங்கள் சாய்ஸ் " என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருக்கிறது.

பயனர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களுக்கு பிடித்த 15 பாடல்களை பட்டியல் இட்டு அனுப்பலாம். பயனர்களால் தேர்தெடுக்கப்பட்ட பாடல்கள் FTC FM இல் ஒளிபரப்பு செய்யப்படும்.

தினமும் ஒளிபரப்பு நேரம் : ஐரோப்பிய நேரம் 5:30 PM (இந்திய நேரம்-09:00 PM)

"நீங்கள் கேட்ட பாடல்கள் " பகுதியில் “YES” என்று பதிவிடுவதன் மூலம் முன்பதிவு செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம். ‘முதலில் பதிவு இட்ட நபர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில்’ அவர்களுடைய பாடல்கள் முதலில் ஒளிபரப்பப்படும் .

02-ஜூலை -2019 (செவ்வாய்க்கிழமை)அன்று  ஐரோப்பிய நேரம் 6:00 PM மணியளவில் (இந்திய நேரம் 09:30 PM) முன்பதிவு இடும் வகையில்  "உங்கள் சாய்ஸ் " பகுதி திறக்கப்படும்.

முதலில் முன்பதிவு செய்யும் பாவனையாளரின் பாடல் தொகுப்பு 03- ஜூலை  -2019 அன்று ஐரோப்பிய நேரம் இரவு 05:30 (இந்திய நேரம் 09:00) இக்கு ஒளிபரப்பப்படும்,

முன்பதிவு செய்யப்பட்ட பதிவுகளின் முன்னுரிமை அடிப்படையில்  தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் மற்ற பயனாளர்களின் பாடல் தொகுப்பு ஒளிபரப்பப்படும்.

முன்பதிவு செய்தபின் பயனாளர்கள் தங்களுக்கு பிடித்த 15 பாடல்களின் பட்டியலை   [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம்.


Offline BetroMax LighT

Re: உங்கள் சாய்ஸ் - 9
« Reply #1 on: July 02, 2019, 09:33:52 PM »
munpathivvu

Offline Guest 2k

Re: உங்கள் சாய்ஸ் - 9
« Reply #2 on: July 02, 2019, 09:34:09 PM »
Yaaas

வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை குறித்து அச்சமாயிருங்கள்

Offline RishiKa

  • Full Member
  • *
  • Posts: 162
  • Total likes: 724
  • Karma: +0/-0
  • Gender: Female
  • என்னை நீ மறவாதிரு!புயல் காற்றிலும் பிரியாதிரு..
Re: உங்கள் சாய்ஸ் - 9
« Reply #3 on: July 02, 2019, 09:34:54 PM »
YES

Offline ShaLu

Re: உங்கள் சாய்ஸ் - 9
« Reply #4 on: July 02, 2019, 09:35:37 PM »
yes

Offline Evil

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1639
  • Total likes: 1463
  • Karma: +0/-0
  • Gender: Male
  • iam new appdinu sonna namba va poringa
Re: உங்கள் சாய்ஸ் - 9
« Reply #5 on: July 02, 2019, 09:37:01 PM »
Yessssss
« Last Edit: July 02, 2019, 09:42:07 PM by Evil »

உன்ன உன்ன பார்த்தேன் சும்மா தேவதை போல உன்ன பத்தி நினச்சா வருது கவிதை தன்னால

Offline MaSha

  • Sr. Member
  • *
  • Posts: 433
  • Total likes: 1125
  • Karma: +0/-0
  • Gender: Female
  • *!_Do small things with great love_!*
Re: உங்கள் சாய்ஸ் - 9
« Reply #6 on: July 02, 2019, 09:37:08 PM »
Yessssuuu

Offline MaYa

  • Full Member
  • *
  • Posts: 124
  • Total likes: 363
  • Karma: +0/-0
  • Gender: Female
  • KNOW YOURSELF, IN ORDER TO KNOW LIFE..
Re: உங்கள் சாய்ஸ் - 9
« Reply #7 on: July 02, 2019, 09:38:09 PM »
Yes

Offline Unique Heart

  • Full Member
  • *
  • Posts: 169
  • Total likes: 343
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராகினும், நேசிப்பது நீங்களாக இருங்கள்
Re: உங்கள் சாய்ஸ் - 9
« Reply #8 on: July 02, 2019, 09:42:33 PM »
Yes  yes yes

Offline JeGaTisH

Re: உங்கள் சாய்ஸ் - 9
« Reply #9 on: July 02, 2019, 10:24:36 PM »
02-ஜூலை -2019 (செவ்வாய்க்கிழமை)அன்று  ஐரோப்பிய நேரம் 7:00 PM மணியளவில் (இந்திய நேரம் 09:30 PM) முன்பதிவு இடும் வகையில்  "உங்கள் சாய்ஸ் " பகுதி திறக்கப்படும்.

Ezhu mani sollittu yaru 6.40 pm ku open panitanga ...(YES)

Offline Anand

Re: உங்கள் சாய்ஸ் - 9
« Reply #10 on: July 02, 2019, 10:50:36 PM »
Hello

Offline SweeTie

Re: உங்கள் சாய்ஸ் - 9
« Reply #11 on: July 03, 2019, 06:11:48 AM »
 :P :P  me too

Offline யாழிசை

Re: உங்கள் சாய்ஸ் - 9
« Reply #12 on: July 03, 2019, 08:19:05 AM »
YES...YES...YES
« Last Edit: July 03, 2019, 08:26:38 AM by யாழிசை »

Offline regime

  • Hero Member
  • *
  • Posts: 660
  • Total likes: 387
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I Love the world ... Love you lot
Re: உங்கள் சாய்ஸ் - 9
« Reply #13 on: July 03, 2019, 09:49:22 AM »
Yes ;D

Offline Dong லீ

Re: உங்கள் சாய்ஸ் - 9
« Reply #14 on: July 03, 2019, 10:19:30 AM »
Yes