Author Topic: Wish You HappY Birthday Mr.SARAVANAN  (Read 1664 times)

Offline Forum

Wish You HappY Birthday Mr.SARAVANAN
« on: August 27, 2022, 10:49:40 PM »
Friends Tamil Chat Team Conveys Birthday (28-08-2022) wishes to our lovable friend Mr. SARAVANAN and wishes him Good Luck.


Offline VenMaThI

  • FTC Team
  • Full Member
  • ***
  • Posts: 190
  • Total likes: 820
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum
Re: Wish You HappY Birthday Mr.SARAVANAN
« Reply #1 on: August 27, 2022, 11:51:02 PM »


Happy Birthday Macha.... Be Happy always.. May God bless you with good health and happiness always in your life.... Epomee sirichutee irunga machaaaaa...... FTC la enaku kidacha oru periya pokkisam nenga...... Happy to have you as ma Machu Ma ......



நானும் உங்கள மச்சான்னு கூப்பிடலாமா
என்று தொடங்கிய உறவே...
மச்சான் என்ற சொல்லுக்கு
மறுஉருவம் கொடுத்தவனே..

என் புலம்பல்களை எல்லாம் பொறுமையாய் கேட்பவனே
குரல் மட்டுமே கேட்டு என்
 மனநிலையை கணிப்பவனே...
என் மௌனத்தை வைத்து
என் எண்ணத்தை உணர்பவனே..

பெற்றோரிடம் அல்ல
உற்றோரிடம் அல்ல
என்னவனிடமும் கூட அல்ல
ஆனால்
சிரிதளவும் சிந்திக்காமல்
சொல்வேன் உன்னிடம்
என் எண்ணம் எதுவாயினும்

காலமெல்லாம் நான்
கிடைக்காதா என்று ஏங்கிய
ஓர் உறவே
தந்தையாய் அல்ல
தமயனாய் அல்ல
தோழனாய் அல்ல
காதலனாய் அல்ல
என்றென்றும் நீ வேண்டும் எனக்கு
என் வாழ்நாள் முடியும் வரை
சரவணன் ஆக கூட அல்ல
என் machu maa ஆக மட்டுமே....
🙌 🤝🙋‍♀️







Offline Abinesh

Re: Wish You HappY Birthday Mr.SARAVANAN
« Reply #2 on: August 28, 2022, 12:01:14 AM »
இன்று பிறந்த நாள் காணும்
சகோ சரவணன் அவர்களுக்கு
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். நீங்கள்,இன்று போல் என்றும்
நலமுடன் வாழ,எல்லா வல்ல இறைவனை
வேண்டிக் கொள்கிறேன்.

« Last Edit: August 28, 2022, 12:13:04 AM by Abinesh »
▂▃▅▇█▓▒░ உங்கள் தோழன் அபினேஷ் ░▒▓█▇▅▃▂

Offline BeeMa

  • Full Member
  • *
  • Posts: 230
  • Total likes: 610
  • Karma: +0/-0
  • Hello friends I am Just New to this forum
Re: Wish You HappY Birthday Mr.SARAVANAN
« Reply #3 on: August 28, 2022, 02:19:20 AM »
MANY MORE RETURNS OF THE DAY HAPPY BIRTHDAY MR . SARAVANAN ALL YOUR DREAMS COME TRUE GOOD LUCK

Offline NaviN

  • FTC Team
  • Full Member
  • ***
  • Posts: 106
  • Total likes: 258
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
Re: Wish You HappY Birthday Mr.SARAVANAN
« Reply #4 on: August 28, 2022, 07:26:53 AM »
MANY MORE HAPPY RETURNS OF THE DAY SARAVANAN BRO BE HAPPY ALWAYS STAY BLESSED ALL YOUR DREAMS COMES TRUE MY DEAR SWEET BRO


Offline DuskY

  • Jr. Member
  • *
  • Posts: 64
  • Total likes: 239
  • Karma: +0/-0
  • Gender: Female
  • Be happy in this moment this sec is our life
Re: Wish You HappY Birthday Mr.SARAVANAN
« Reply #5 on: August 28, 2022, 08:53:20 AM »



என்றும் இனிமையான அனுகு முறையும் அன்பான நட்பையும் வெளிப்படுத்தும் என் இனிய தோழனுக்கு என் இதயம் கனிந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்

Offline Hrithik

  • Newbie
  • *
  • Posts: 19
  • Total likes: 23
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: Wish You HappY Birthday Mr.SARAVANAN
« Reply #6 on: August 28, 2022, 01:24:25 PM »
அன்பு நண்பன் சரவணன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள், இன்று போல் என்றுமெ சந்தோசமாக இருக்க மீண்டும் மீண்டும் பிறந்தநாள் வாழ்த்துகள் நண்பரே,  ❤❤❤❤❤❤

Offline IniYa

  • FTC Team
  • Full Member
  • ***
  • Posts: 154
  • Total likes: 371
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum
Re: Wish You HappY Birthday Mr.SARAVANAN
« Reply #7 on: August 28, 2022, 04:22:53 PM »
Happy Birthday Day sarav... God bless You.... Be Happy and Make others Happy in ur life...🥳🥳🥳... Stay Blessed

Offline Deepak

  • Newbie
  • *
  • Posts: 30
  • Total likes: 72
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: Wish You HappY Birthday Mr.SARAVANAN
« Reply #8 on: August 28, 2022, 04:24:07 PM »
Many more happy returns of the day my dear bro have ya great year ahead, ❤️❤️❤️❤️❤️🎁🎁🎁🎁


Offline TiNu

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 651
  • Total likes: 1819
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: Wish You HappY Birthday Mr.SARAVANAN
« Reply #9 on: August 28, 2022, 04:41:53 PM »

Wish You HappY Birthday My dear SARAVANAN





Offline gab

Re: Wish You HappY Birthday Mr.SARAVANAN
« Reply #10 on: August 28, 2022, 08:39:27 PM »
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சரவணன் நண்பா. 

உங்கள் ஆழ் மனதின் ஆசைகள், கனவுகள், இலட்சியங்கள் எல்லாம் நிறைவேற மனமார வாழ்த்துகிறேன்




Offline gab

Re: Wish You HappY Birthday Mr.SARAVANAN
« Reply #11 on: August 28, 2022, 08:41:54 PM »
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அழகி.  நீங்கள் மனதளவில் என்றுமே அழகுதான்.

உங்கள் கனவுகள் நிறைவேற, இலட்சியங்கள் ஈடேற  மனதார பிரார்த்தனை செய்கிறேன்.




Offline KoDi

  • Jr. Member
  • *
  • Posts: 70
  • Total likes: 270
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: Wish You HappY Birthday Mr.SARAVANAN
« Reply #12 on: August 28, 2022, 11:39:25 PM »


« Last Edit: August 29, 2022, 12:06:25 AM by KoDi »