Author Topic: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி  (Read 81513 times)

Offline Global Angel

 • Classic Member
 • *
 • Posts: 23906
 • Total likes: 438
 • Karma: +0/-0
 • என்றும் உங்கள் இனிய இதயம்
நண்பர்களே ...இசை பிரியர்களே .. உங்களின் இசை ரசனையை வெளிபடுத்தும் பொருட்டு FTC FM இல் பிரதி புதன்கிழமை தோறும் இந்திய நேரம் இரவு 10:30 மணிக்கு (GMT 06:00 PM)   "இசை தென்றல்"எனும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருக்கிறோம். இந்த நிகழ்ச்சியில் நீங்களும் பங்குபெற வேண்டுமா?

இந்நிகழ்ச்சியில் இசையால் வெற்றி பெற்ற (Musically Hit) திரைப்படத்தை குறிப்பிட்டு அதை பற்றிய குறிப்புகள் மற்றும் மேலதிக செய்திகளையும் சுருக்கமாக கொடுக்கலாம். எந்த வகையில் இந்த திரைப்படம் இசையால் வெற்றிப்படமாக ஆகி இருக்கிறது என்றும் குறிப்பிடலாம். அதன் பின் நீங்களே ஒரு குறிப்பிட்ட பாடலை அந்த திரைப்படத்திலிருந்து விரும்பி கேக்கலாம்.இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு இசை ரசனை மிக்க பாடல்களை கொண்ட திரைப்படங்களை மட்டுமே தெரிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.

முதலில் இடம் பெரும் 8 பதிவுகள் மட்டுமே இசை தென்றல் நிகழ்ச்சியாக FTC வானொலியில் புதன்கிழமை அன்று RJ  அவர்களால் தொகுத்து வழங்கப்படும்.

இந்நிகழ்ச்சிக்கான சில விதிமுறைகள்/குறிப்புகள்.

1.உங்கள் பதிவுகளை நிறைவு செய்ய கடைசி நாள் - வெள்ளிக்கிழமை (இந்தியநேரம் இரவு 12:00 மணி.)

மேற்குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக நிறைவு செய்யபடாத பதிவுகள் நிகழ்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.  அதற்கடுத்ததாக  முழுமை செய்யப்பட்ட பதிவுகள்  நிகழ்ச்சிக்கு எடுத்துகொள்ளப்படும்.

2. முதலாவதாக வந்த 8 பதிவுகளில் ஏதேனும் விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பின் அந்த பதிவு பரிசீலனையில் எடுக்கபடாமல் 9 ஆவது பதிவு நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

3.இந்த பகுதியில் ஒருவர் ஒரு பதிவு மட்டுமே செய்ய இயலும்.

4.ஒருவர் மற்றவர் பெயரில்  இடம் பிடிக்க கூடாது.அவரவர் பெயரிலேயே பதிவுகள் இடம்பெற வேண்டும்.

5. நிகழ்ச்சிக்கான பதிவுகளில் அடிக்கடி மாற்றம் செய்வதை தவிர்க்கவும்.

6. நீங்கள் தேர்வு செய்யும் திரைப்படம் ‘திரையில் வெளிவந்த’ திரைப்படமாக இருத்தல் அவசியம் .

7.சிறந்த இசையமைப்பில் எல்லாருடைய கருத்தையு கவர்ந்த, பெரும் வரவேற்பை பெற்ற பாடல்களை கொண்ட திரைப்படங்கள் இசையால் வெற்றிபெற்ற திரைப்படமாக கருதப்படும்.

8. நிகழ்ச்சியின் ரசனை கருதி, ஒரே ஒரு பாடல் கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்வதை தவிர்க்கவும்.இசை ரசனை மிக்க பாடல்கள் அதிகம் கொண்ட திரைப்படத்தை தேர்வு செய்வது இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமைய உதவும்.

9.உங்களின்  தேர்வுகள் ரசனை/சுவாரசியம் கொண்டதாக அமையவில்லை என்று (நண்பர்கள் பண்பலை குழுமம்) கருதும் பட்சத்தில், நிகழ்ச்சியின் சிறப்பு கருதி உங்கள் பதிவு பண்பலை நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.« Last Edit: September 10, 2021, 08:22:13 PM by Forum »
                    

Online TiNu


Song Name - Soi Soi
Movie - Kumki
Singer - Magizhini Manimaaran
Music - D. Imman
Lyrics - Yugabharathi
Director - Prabhu Solomon
Starring - Vikram Prabhu, Lakshmi Menon
Producer - N. Linguswamy


« Last Edit: November 11, 2022, 07:49:47 PM by TiNu »


Offline SandhyA

 • Jr. Member
 • *
 • Posts: 61
 • Total likes: 180
 • Karma: +0/-0
 • Gender: Female
 • hi i am just new to this
  Hi Rj.....

Movie: Kazhuku
Song  : Ambalaiku pombalaiku

     😍Youvan oda music sollave Venam Vera level ah irukum epavume... Snehan oda lyrics Ultimate ah irukum.... Intha kalam kadhalai patri vera level ah eluthi iruparu
😖silaperku Unmaiyave thumbalah pola vanthu poguthu intha kadhalu... Intha Songla Krishna vera level ah aadi iruparu 😂..... Intha songla Ada unma kadhaley Inga inga ila chiththappu  😂👌🏼💯Fact fact vera level Snehan lyrics
 🙃Intha song loversku mattumilla friendship kum set agum...
   rj intha song ah  lov ah pathi Onum theriyama nanum love panuranu solitu suththitu irukuravangaluku dc pannunga Rj..... Nandri Vanakkam 🙏🏽
« Last Edit: November 11, 2022, 07:15:40 PM by SandhyA »

Offline Abinesh

Hi RJ&DJ
  Movie :Engal Anna
       Song   :Mudhan Mudhalaga
       Singer :Hariharan
                    Sadhana Sargam
       Music  :Deva
 My favourite Lines this song:
 un jannalgalai moodaathe
en thendraluku verkiradhu
en kaipudikka varuvaayaa
kairegai ennai kaetkiradhe

This song dedicated to all FTC Friends intha song ellarukkum pidikum nu namburen thanks all friends song aah kettu enjoy pannunga

 
« Last Edit: November 12, 2022, 01:50:18 AM by Abinesh »

Offline Ice Mazhai

 • Sr. Member
 • *
 • Posts: 358
 • Total likes: 900
 • Karma: +0/-0
 • Gender: Male
 • நல்லவனுக்கு நல்லவன் கெட்டவனுக்கு கெட்டவன்

  Hi Rj vanakkam
intha vaaram isaithenral la naan kedka viruppum paadal
 
movie-minnale
Music - Harris jayarajintha movei la ella songsum supera irukkum
 ithil naan kedka virumpum paadal

Aae Azhagiya Theeye Enai Song
Lyrics Lyricist : Vaali
Singer : Ramesh Vinayagam Song

intha padalai ftc friends ellarukkumaga keddukkiran

nandri Rj
« Last Edit: November 11, 2022, 10:09:01 PM by Ice Mazhai »

Offline Tee_Jy

 • Newbie
 • *
 • Posts: 48
 • Total likes: 150
 • Karma: +0/-0
 • Gender: Male
 • hi i am Just New to this forum
Movie:Strawberry
Song: Kaiveesum kaatrai
Music Director: Tajnoor
Singers: Uthara Unnikrishnan, Tajnoor, Devayani, Avani Modi, Pa Vijay.
« Last Edit: November 13, 2022, 08:36:41 AM by Tee_Jy »

Offline Sun FloweR

படம் : மௌனராகம்
பாடல் : மன்றம் வந்த தென்றலுக்கு ..
இசை: இளையராஜா
பாடலாசிரியர்: வாலி
பாடியவர்: SPB
வருடம் : 1986

மணிரத்னம் + இளையராஜா +Spb + வாலி+பி.சி.ஸ்ரீராம் +ே மேnகன்+
ரேவதி என அனைத்து ஜாம்பவான்களும் அவர்களது துறையில் உச்சம் தொட்டு கொடுத்த அற்புத பாடல் இது. தனிமையில் இருக்கும்போதும் துயரத்தில் இருக்கும் போதும் மனதிற்கு மருந்தாய் அமைந்த பாடல் இது..
« Last Edit: November 12, 2022, 01:37:21 PM by Sun FloweR »

Offline Tejasvi

 • Jr. Member
 • *
 • Posts: 93
 • Total likes: 210
 • Karma: +0/-0
 • hi i am Just New to this forum
Dear RJ,

Intha Vaaram naan ketkka ninaikkum paadal Banaras movie la ilakkana kavithai.

Song  :ILAKANA KAVITHAI
Movie :BANARAS
Music  : B. Ajaneesh Loknath
singer : Pradeep Kumar & K S Chithra
Lyric : Palani Bharathi

inta song first time ketkkum pothe avvlo nalla irunthathu

தாராரி தேராரோ
தாரிராரோ தாராரிரோ ஓ…. KS Chitra avargalin kuralil intha varigalai ketkka romba nalla irunthathu... & Male Voice romba nalla irukuthu...

Intha New Song ellorum ketkkanum nu.. intha isai thentral la naan ketkiren.. intha song lyrics romba nalla irukkum.. kandippa unga ellorukkum pedikkum.. so unga ellorukkum dedicate pannuren...

Tinu.. Tinu.. nee mattum intha pakkam vanthiratha.. unakku ellam song lyrics ku meaning solli maalathuuuuuuu..... odiru....

Thank You,
« Last Edit: November 11, 2022, 07:24:31 PM by Tejasvi »Offline Raju

 • Jr. Member
 • *
 • Posts: 74
 • Total likes: 245
 • Karma: +0/-0
 • Gender: Male
 • I am the Perfect version of me !!
வணக்கம்,

மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு நான் இசைத்தென்றல் நிகழ்ச்சியில் பங்குபெறுகிறேன் மற்றும் என்னுடைய பாடல் இடம் பெரும் என நம்புகிறேன்.


இந்த முறை என்னுடைய விருப்ப பாடல் இடம் பெற்ற  திரைப்படம் .. "நெஞ்சினிலே"

இதில் இடம் பெற்றிருக்கும் அணைத்து பாடல்களும் அருமை.... அதில் என்னுடைய விருப்ப பாடலாக நான் கேட்க விரும்புவது ... "தங்க நிறத்துக்கு"

இந்த பாடலை எனது அன்பு தோழி மோகினி பிசாசு(ரோஸ்🌹) அவர்களுடன் இணைத்து கேட்கிறேன்.

--
நன்றி
அமுல் பேபி
« Last Edit: November 10, 2022, 09:47:22 PM by Raju »

Offline KS Saravanan

Movie name - Thambiku entha Ooru
Song name - Kathalin deepam ondru
Singer - S.P.B


Offline CharmY

 • Newbie
 • *
 • Posts: 20
 • Total likes: 41
 • Karma: +0/-0
 • hi i am Just New to this forum

Movie name: VARANAM AAYIRAM
Song: YETHI YETHI YETHI...
Just ketu enjoy panunga...jolly aahh...
Dedicated to my chellam ley machi SandhYa 😍

Offline Madurai Karan

 • Newbie
 • *
 • Posts: 8
 • Total likes: 4
 • Karma: +0/-0
 • hi i am Just New to this forum
Kandukonten  kandukonten movie, Enna solla pokirai songs, i am thala  rasigan i like this songs😍