Author Topic: Chef Damodaran Recipes  (Read 36941 times)

Offline kanmani

Re: Chef Damodaran Recipes
« Reply #15 on: December 14, 2012, 03:03:08 PM »
Avarakkai Masala Recipe

Ingredients:
Avaraikai - 250 gms
Tomatoes - 100 gms
Onions - 100 gms
Green Chillies - 4
Chilli Powder - 1 tsp
Turmeric Powder - 1/4 tsp
Oil - 20 ml

Method:
1. Chop tomatoes, onions, green chillies.
2. Cut Avaraikai into small cubes.
3. Keep a vessel on the fire and oil.
4. Add chopped onion and fry till it becomes golden brown in colour.
5. Add chopped tomatoes, green chillies, chilli powder, and turmeric powder.
6. Add Avaraikai and salt.
7. Saute till cooked.
8. Serve with rice.

Offline kanmani

Re: Chef Damodaran Recipes
« Reply #16 on: April 22, 2013, 11:34:30 AM »
Chef Damodaran's Salem Mutton Chukka Recipe

Ingredients:
Boneless mutton - 250gm
Onion - 4 or 5
Fennel seeds - 1/4 tsp
Small onion - 100gms
Ginger garlic paste- 1/2tsp
Tomatoes - 50 gms
Chilli powder - 2 tsp
coriander powder - 3 tsp
Turmeric - 1/4 tsp

Preparation:
Clean boneless mutton & chop into small pieces.
Heat 1 ladle of oil in a pan & splutter 1/4 tsp. fennel seeds.
Then add chopped small onions and saute till brown.
Then add ginger garlic paste, and when it's raw smell goes, add of chopped tomatoes.
Then add  chilli powder, coriander powder & 1/4 tsp. turmeric powder & cook on medium flame till oil separates from the masala.
Then add cleaned mutton, required salt, mix well.
Cook, sprinkling little hot water from time to time.
Once mutton is well cooked and all moisture is evaporated, remove and serve garnished with chopped coriander or curry leaves as desired.

Offline kanmani

Re: Chef Damodaran Recipes
« Reply #17 on: April 22, 2013, 11:38:17 AM »
THOOTHUKUDI MAASI KARUVADU PODI

Clean 100gms. of maasi karuvadu, wash and dry roast in a pan till moisture evaporates. Set aside and when cool, powder the karuvaadu [in an ural if possible]. Grate 1/4 a coconut and dry fry in a pan till golden brown. When cool, powder and set aside. Then finely chop 50gms. of small onions and split 4 dried red chillies into bits. Now, powder the onions and chillies [raw itself, without dry roasting] . Then mix together the powdered onions with the powdered coconut and dried fish powdered. Add little salt, and store in clean , airtight bottles. Can be eaten with hot rice and some ghee / gingelly oil, just like other podis.

Offline kanmani

Re: Chef Damodaran Recipes
« Reply #18 on: April 22, 2013, 12:02:48 PM »
Kanchipuram Upma

http://www.youtube.com/v/tCfM1oEdME0

« Last Edit: April 22, 2013, 12:59:33 PM by kanmani »

Offline kanmani

Re: Chef Damodaran Recipes
« Reply #19 on: April 22, 2013, 12:51:45 PM »
Mutton Biryani By Chef Damu1(A Very Simple Style)

http://www.youtube.com/v/hdVaQtzMYuU&feature=player_detailpage
« Last Edit: April 22, 2013, 12:53:47 PM by kanmani »

Offline kanmani

Re: Chef Damodaran Recipes
« Reply #20 on: April 22, 2013, 01:01:19 PM »
Curry leaves Garlic Gravy [ poondu kuzhambhu ]

http://www.youtube.com/v/yn-_Sq2W4M0&feature=player_detailpage

Offline kanmani

Re: Chef Damodaran Recipes
« Reply #21 on: April 22, 2013, 01:06:47 PM »
Paruppu Urundai Kuzhambhu

http://www.youtube.com/v/-yeIKu1Hs_0&feature=player_detailpage

Offline kanmani

Re: Chef Damodaran Recipes
« Reply #22 on: April 22, 2013, 01:16:10 PM »
Paneer Tikka

http://www.youtube.com/v/7m8JkGWd_90&feature=player_detailpage

Offline kanmani

Re: Chef Damodaran Recipes
« Reply #23 on: April 22, 2013, 01:38:27 PM »
Mushroom Pulav
http://www.youtube.com/v/CxxrZEwHMhE&feature=player_detailpage

Offline kanmani

Re: Chef Damodaran Recipes
« Reply #24 on: April 22, 2013, 02:02:28 PM »
Kathirikai Chops

http://www.youtube.com/v/cqjc6jRrj-Y&feature=player_detailpage

Offline kanmani

Re: Chef Damodaran Recipes
« Reply #25 on: October 18, 2013, 09:30:30 AM »
செட்டிநாடு சிக்கன் பிரியாணி

செட்டிநாடு முறையில் சுவையான சிக்கன் பிரியாணி செய்வதற்கான எளிய குறிப்பு. இந்த குறிப்பு திரு.தாமோதரன்(செப்.தாமு) அவர்களின் சமையல் குறிப்பைத் தழுவியது.
தேவையான பொருட்கள்

அரிசி – 1 /2 கிலோ
சிக்கன்(எலும்புடன்) – 1 /2 கிலோ
கொத்தமல்லி – 1 /2 கட்டு
புதினா – 1  கட்டு
பச்சை மிளகாய் – 4
வெங்காயம் – 250  கிராம்
தக்காளி – 250  கிராம்
இஞ்சி, பூண்டு விழுது – 50  கிராம்
தயிர் – 1 /2 ஆழாக்கு
எண்ணெய் – 1  குழிக்கரண்டி
ஏலக்காய் – 2
கடற்பாசி – 1 /2  தேக்கரண்டி
பட்டை, லவங்கம், மராட்டி மொக்கு, அன்னாசிப்பூ – தலா 2
மிளகாய்த்தூள் – 2  தேக்கரண்டி
மஞ்சள்தூள் – 1 /2 தேக்கரண்டி
தனியாத்தூள் – 4  தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

செய்முறை

ஒரு அடி கனமான அகலமான பாத்திரம் அல்லது குக்கரை அடுப்பில் வைத்து ஒரு குழிக்கரண்டி எண்ணெய் விட்டு மேலே கொடுக்கப்பட்டுள்ள கரம் மசாலா பொருட்களை(பட்டை, லவங்கம், மராட்டி மொக்கு, அன்னாசிப்பூ,ஏலக்காய்,கடற்பாசி) சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். வேண்டுமெனில் இந்த மசாலாப் பொருட்களை பொடி செய்தும் உபயோகிக்கலாம்.
பின்னர் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின் தக்காளி சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கிக் கொள்ளவும்.
பின் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து, பச்சை வாசனை போகுமளவு நன்கு கிளறவும். பின்னர் கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கவும்.
பிறகு நன்கு சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கன் சேர்த்து நன்றாக அதன் நிறம் மாறும் வரை கிளறவும். இதனுடன் சிறிது தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து வேக விடவும்.
சிக்கன் பாதியளவு வெந்த பிறகு, பச்சைமிளகாயைச் சேர்க்கவும். திக்கான மசாலா கலவையுடன் சிக்கன் இருக்கும் போது, கழுவி வைத்துள்ள அரசியைச் சேர்த்து கலக்கவும்.
ஒரு கப் அரிசிக்கு 1 1 /2 கப் தண்ணீர் சேர்த்து மூடி விடவும்.முக்கால் பதம் வெந்த நிலையில், மூடியத் திறந்து தயிரைச் சேர்த்து கிளறவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து தண்ணீர் விட்டு முக்கால் பதம் வெந்த நிலையில் உள்ள பிரியாணியை பாத்திரத்துடன் அதன் மீது வைத்து நன்கு மூடி விடவும். அந்த மூடியின் மேல் தண்ணீருடன் உள்ள பாத்திரத்தை வைக்கவும்.
பத்து நிமிடம் கழித்து மூடியத் திறந்து புதினா, கொத்தமல்லித்தழைகளை அதன் மேல் தூவி பரிமாறவும்.
பரிமாறும் போது பொன்னிறமாக வதக்கி வைத்துள்ள வெங்காயத்தை மேலே தூவி பரிமாறவும்.

குறிப்பு

சிக்கனைச் சிறிது சிறிதாக கோடு போட்டோ, அல்லது கீறியோ விட்டு செய்தால் மசாலா நன்கு உட்புறம் சார்ந்து சுவையாக இருக்கும்.
தம்மில் போடும்போது தோசைக்கல்லில் தண்ணீர் ஆவியாகிவிட்டால் தண்ணீர் சேர்க்கவும், இல்லையென்றால் பாத்திரம் அடிப்பிடித்து விடும்.

Offline kanmani

Re: Chef Damodaran Recipes
« Reply #26 on: October 18, 2013, 09:31:02 AM »
செட்டிநாடு மீன் வறுவல்

செட்டிநாடு செய்முறையில் தயாரிக்கப்படும் இந்த மீன் வறுவல் செய்வதற்கான குறிப்பு திரு.தாமோதரன்(செப்.தாமு) அவர்களின் செட்டிநாடு சமையல் குறிப்பைத் தழுவியது.
தேவையான பொருட்கள்

மீன் – 1 /2 கிலோ
மிளகாய்த்தூள் – 4  தேக்கரண்டி
தனியாத்தூள் – 5  தேக்கரண்டி
மஞ்சள்தூள் – 1  தேக்கரண்டி
எலுமிச்சம்பழம் – 1
மிளகு – 2  தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 4
கடுகு – 1  தேக்கரண்டி
கடலைப்பருப்பு – 3  தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு – 3 தேக்கரண்டி
கருவேப்பிலை – 2  கொத்து
எண்ணெய் – 1 1 /2 குழிக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

செய்முறை

மீனை சுத்தம் செய்து கழுவி வைத்துக் கொள்ளவும்.
மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், உப்பு, எலுமிச்சம்பழச்சாறைப் பிழிந்து பேஸ்ட் போல செய்து கொண்டு, அதில் மீனை நன்கு ஊற வைத்துக் கொள்ளவும். குறைந்தது 1  மணி நேரமாவது ஊற வைக்கவும். இரவு முழுவதும் ஊற வைத்தால் நன்றாக இருக்கும்.
மிளகு, காய்ந்த மிளகாய், கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை ஆகியவற்றை வாணலியில் தீயாமல் வறுத்து, ஆற வைத்து பொடி செய்து கொள்ளவும்.
ஊற வைத்துள்ள மீனை இந்த அரைத்து வைத்துள்ள மசாலாவில் இரண்டு புறமும் பிரட்டி எடுத்து அடுப்பில் உள்ள தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு பொரித்தெடுக்கவும்.
அடுப்பின் தணலைக் குறைவாகப் பயன்படுத்தினால் மசாலா நன்கு சேர்ந்து, மொறு மொறு, மீன் வறுவல் கிடைக்கும்.
இந்த முறையில் தயாரிக்கப்படும் மீன் வறுவல் சாம்பார் சாதம், குருமா, தனியாக சாப்பிடவும் சுவையாக இருக்கும்.

Offline kanmani

Re: Chef Damodaran Recipes
« Reply #27 on: October 18, 2013, 09:31:22 AM »
நெத்திலி வறுவல்
செட்டிநாடு முறையில் சுவையான நெத்திலி வறுவல் செய்வதற்கான குறிப்பு. இந்த குறிப்பு திரு.தாமோதரன்(செப்.தாமு) அவர்களின் செட்டிநாடு சமையல் குறிப்பைத் தழுவியது.
தேவையான பொருட்கள்

தலை, குடல் நீக்கிய நெத்திலி மீன் – 1 /2 கிலோ
மிளகாய்த்தூள் – 3  தேக்கரண்டி
தனியாத்தூள் – 4  தேக்கரண்டி
மஞ்சள்தூள் – 1 /2 தேக்கரண்டி
எலுமிச்சம்பழம் – 2  அல்லது புளி – ஒரு கோலி குண்டளவு
எண்ணெய் – 4  குழிக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
கருவேப்பிலை – 2  கொத்து
இஞ்சி,பூண்டு விழுது அல்லது பூண்டு பொடித்தது – 1  தேக்கரண்டி

செய்முறை

நெத்திலி மீனின் தலை மற்றும் குடல் பாகத்தை நீக்கி, மண் போக நன்கு சுத்தம் செய்ய ஒன்றுக்கு இரண்டு முறை தண்ணீரில் சிறிது கல் உப்பு சேர்த்து அலச வேண்டும்.
பாத்திரத்தில் மிளகாய்த்தூள், தனியாத்தூள், அரைத்த பூண்டு, மஞ்சள்தூள், எலுமிச்சம்பழச்சாரு பிழிந்து தேவையான உப்பு சேர்த்து சுத்தம் செய்த நெத்திலியை அதில் சேர்த்து நன்கு பிசறி குறைந்தது 15 நிமிடம் ஊற விடவும்.
கடாயில் 4 குழிக்கரண்டி எண்ணெய் விட்டு, சூடானதும், கறிவேப்பிலையை பொரித்து எடுத்த பிறகு, பிசறி வைத்துள்ள நெத்திலியைப் போட்டு மொறுமொறுவென்று பொரித்து எடுக்கவும்.
பொரித்து வைத்துள்ள நெத்திலி மீன்களின் மேல் பொரித்து வைத்துள்ள கறிவேப்பிலையைத் தூவி பரிமாறவும்.
இஞ்சி பூண்டு விழுதைத் தேவையெனில் பயன்படுத்தலாம் அல்லது பூண்டை மட்டும் அரைத்து பயன்படுத்தலாம்.

Offline kanmani

Re: Chef Damodaran Recipes
« Reply #28 on: October 18, 2013, 09:49:22 AM »
செஸ்வான் நூடுல்ஸ் – செப். தாமோதரன் வீடியோ சமையல் குறிப்பு

http://www.youtube.com/v/NgsBx7lAXi0
« Last Edit: October 18, 2013, 09:51:57 AM by kanmani »

Offline kanmani

Re: Chef Damodaran Recipes
« Reply #29 on: October 18, 2013, 09:53:35 AM »
மெட்ராஸ் மீன் வறுவல் – செப். தாமோதரன் வீடியோ சமையல் குறிப்பு

http://www.youtube.com/v/lmfOnXTrXsk
« Last Edit: October 18, 2013, 09:55:16 AM by kanmani »