வணக்கம் ஸ்ருதி . கவிதை பகுதியில் உங்கள் படைப்புகள் அருமை. அறிமுகம் செய்யாமலே உங்களுடைய படைப்புகள் உங்களை அறிமுகபடுத்தி விட்டன. உங்களுடைய ஆக்கபூர்வமான சிந்தனைகளை கவிதைகளாக படைகிறீர்கள் . தொடரட்டும் உங்கள் கவிதை பயணம். உங்களை இங்கே வரவேற்பதில் மகிழ்ச்சி. இணைந்தே செயல் படுவோம். உயர்வுக்கு பாடுபடுவோம்.