Dear RJ,
Intha vaaram naan virumbi ketkka ninainaikkum paadal, 'விழியில் உன் விழியில்'
Movie Name :Kireedam (2007) (கிரீடம்)
Music :G. V. Prakash Kumar
Lyrics :Na. Muthukumar
enakku intha paadal first time ketkkum pothu intha starting romba pedichathu..
'கண்ணோடு கண் சேரும் போது.. வார்த்தைகள் எங்கே போகும்
கண்ணே உன் முன்னே வந்தால்.. என் நெஞ்சம் குழந்தை ஆகும்'
namakku pedichavnaga kitte namma kuzhanthaiya thane feel pannuvom.... intha song en manasukku pedichangalukku dedicate pannuren...
en manasukku pedichavanga en koodave than irukkanga.. so enakku naane dedicate panikiren...
vaanga friends enakku pedicha song namma ellorum ketkkalam.... :P Melum...
இந்த 200வது வாரத்தில் நானும் இருப்பதில் மிக்க மகிழ்ச்சி... நல்ல இசைக்கும் அதற்கு உரிய மரியாதையை செய்யும் நம்ம FTC Team க்கு ரொம்ப ரொம்ப நன்றி.. இன்னும் பல பல நூறு வாரங்கள் கடந்து நிற்க என்னுடைய வாழ்த்துக்கள்... என்னை போல பல இசை விரும்பிகளுக்கு.. இது ஒரு வரப்பிரசாதம்... இப்படி ஒரு நல்ல weekly program உருவாகி.. வளர காரணமாக இருந்த .. இன்னும் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கும்.. அனைவருக்கும் என் நன்றிகள்...
Nandri RJ,DJ & FTC Team
https://www.youtube.com/watch?v=1DQhoGx3OX8 (https://www.youtube.com/watch?v=1DQhoGx3OX8)