Author Topic: இன்றைய ராசிபலன்  (Read 21519 times)

Offline kanmani

Re: இன்றைய ராசிபலன்
« Reply #300 on: September 11, 2013, 10:32:20 PM »
இன்றைய ராசி பலன்கள் -11/09/2013


மேஷம்: சந்திராஷ்டமம் துவங்குவதால் பொறுமையை இழப்பீர்கள். குடும்பத்தில் சிறு வார்த்தை கூட தகராறில் போய் முடியும். யாரையும் யாருக்கும் நீங்கள் சிபாரிசு செய்ய வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.


ரிஷபம்: தன்னம்பிக்கையுடன் எதையும் செய்ய துவங்கு வீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.


மிதுனம்: எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக் கமாவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.


கடகம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். அநாவசிய செலவுகளை கட்டுப் படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத் தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்.


சிம்மம்: எதிர்ப்புகள் அடங்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். தாயாருக்கு வேலைச்சுமை, வீண் டென்ஷன் வந்து போகும். பயணங்களால் பயனடைவீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.


கன்னி: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமாக நடந்துக்கொள்வார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர் கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்து பேசுவார்கள். தைரியம் கூடும் நாள்.


துலாம்: கடந்த 2 நாட்களாக இருந்த மனக்குழப்பம் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். எதிர் பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். புத்துணர்ச்சி பெருகும் நாள்.


விருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். எதிர்மறை எண்ணங்கள் வரக்கூடும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.


தனுசு: எதையும் திட்ட மிட்டு செய்ய முயற்சியுங்கள். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்துக்கொள்ளுங்கள். யாருக் காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத் தில் ஊழியர்களை அனுசரித்து போங்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.மகரம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள்.நவீன மின்னலை சாதனங்கள் வாங்குவீர்கள். புதுவேலை கிடைக்கும். கண்டும் காணாமல் சென்றுக் கொண்டிருந்தவர்கள் வலிய வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் பாராட்டப் படுவீர்கள். சிறப்பான நாள்.


கும்பம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பிள்ளைகளின் தேவை களை பூர்த்தி செய்வீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர் பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். சாதிக்கும் நாள்.

மீனம்: கடந்த 2 நாட்களாக கணவன்,மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனநிறைவு கிட்டும் நாள்.

Offline kanmani

Re: இன்றைய ராசிபலன்
« Reply #301 on: September 12, 2013, 11:24:03 AM »
இன்றைய ராசி பலன்கள் -12/09/2013மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். சிக்கனம் தேவைப்படும் நாள்.


ரிஷபம்: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார் கள். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். நன்மை கிட்டும் நாள்.


மிதுனம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். அதிகார பதவி யில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். அமோகமான நாள்.


கடகம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். அக்கம்&பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.


சிம்மம்:  பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ் தாபம் வந்து நீங்கும். பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். புது வேலை அமையும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.


கன்னி: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறை வேற்றுவீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். சொந்த&பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். வெற்றி பெறும் நாள். துலாம்: கணவன்-மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். மகிழ்ச்சியான நாள். 


விருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். நீங்கள் சிலருக்கு நல்லது சொல்லப் போய் பொல்லாப்பாக முடியும். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.


தனுசு: குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். அநாவ சியச் செலவுகளை குறைக் கப் பாருங்கள். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.மகரம்: நீண்ட நாள் ஆசை நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். இனிமையான நாள்.

கும்பம்:  கோபத்தை கட்டுப் படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உறவினர், நண்பர்களால் அனுகூலம் உண்டு. சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர் கள். முயற்சியால் முன்னேறும் நாள்.


மீனம்: குடும்பத்தில் சந்தோ ஷம் நிலைக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படு வீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். நிம்மதியான நாள்.

Offline kanmani

Re: இன்றைய ராசிபலன்
« Reply #302 on: September 13, 2013, 11:47:30 PM »

    இன்றைய ராசி பலன்கள் - 13/09/2013


மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத் தில் மகிழ்ச்சி தங்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் புதுத் தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப் பார். புதிய பாதை தெரியும் நாள்.


ரிஷபம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் வெளுத்த தெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். பொறுப் புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.


மிதுனம்: உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் உதவிகள் உண்டு. மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோ கத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக் கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.


கடகம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.


சிம்மம்: புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புது நட்பு மலரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.


கன்னி: தடைகளைக் கண்டு தளரமாட்டீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக் கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறு வீர்கள். நன்மை கிட்டும் நாள்.


துலாம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தைரியம் கூடும் நாள்.


விருச்சிகம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்&மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். மனசாட்சி படி செயல்படும் நாள்.


தனுசு: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சில காரியங்
களை போராடி முடிக்க வேண்டி வரும். கணவன்& மனைவிக்குள் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். வியாபாரத்தில் அவசர முடிவுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். நாவடக்கம் தேவைப்படும் நாள்.


மகரம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் உதவிக் கேட்டு தொந்தரவு தருவார்கள். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் மோதல்கள் வேண்டாமே. போராடி வெல்லும் நாள்.


கும்பம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.


மீனம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். பிள்ளை களை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். சாதித்துக் காட்டும் நாள்.

Offline kanmani

Re: இன்றைய ராசிபலன்
« Reply #303 on: September 15, 2013, 10:32:38 PM »
இன்றைய ராசி பலன்கள் -  15/09/2013

மேஷம்: பேச்சை குறைத்து செயலில் வேகம் காட்டுவீர் கள். உங்கள் பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர் களிடம் சொல்லி மகிழ்வீர் கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.


ரிஷபம்: கடந்த 2  நாட்களாக கணவன்,மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.


மிதுனம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் சிலரின் விமர்சனங்களுக்கும்,கேலி பேச்சுக்கும் ஆளாவீர்கள். மற்றவர்களுடன்உங்களை ஒப்பிடாதீர்கள். உங்களின் தனித்ததன்மை யையே பின்பற்றுவது நல்லது. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாக பழகுங்கள். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.


கடகம்: கடினமான காரியங்களையும் எளிதில் முடிப்பீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். பயணங்கள் சிறப்பாக அமையும். மனைவிவழியில் நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.


சிம்மம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில்கலந்து கொள்வீர்கள். விருந்தினர் வருகையால் வீட்டில் உற்சாகம் தங்கும். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவர். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். அமோகமான நாள்.

கன்னி: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறை வேறும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்,பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார் கள். நினைத்தது நிறைவேறும் நாள்.


துலாம்: பழையநல்ல சம்பவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். தாயார் உடல் நலத்தில் கவனம் தேவை. கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.


விருச்சிகம்: தைரியமாக சில முக்கிய முடிவு எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர் கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலை யாட்களை தேடுவீர்கள். விவாதங்களில் வெற்றி பெறும் நாள்.


தனுசு: கடந்த 2 நாட்களாக இருந்த தயக்கம், தடுமாற்றம் நீங்கும். குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு குறையும். தடைகள் உடைபடும் நாள்.


மகரம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சில வேலையை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. குடும்பத் தில் சலசலப்பு வந்து நீங்கும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்து கொள்ளாதீர். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.


கும்பம்: எளிதாக முடிய வேண்டிய விஷயங்கள் கூட பலமுறை போராடி முடிப்பீர்கள். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். யோகா, தியானம் என மனம் செல்லும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். போராடி வெல்லும் நாள்.

மீனம்: எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். உடன் பிறந்தவர்கள் உறுதுணை யாக இருப்பார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். அனுபவ அறிவால் வெற்றி பெறும் நாள்.


Offline kanmani

Re: இன்றைய ராசிபலன்
« Reply #304 on: September 16, 2013, 07:59:18 AM »
இன்றைய ராசி பலன்கள் -16/09/2013மேஷம்: உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். உறவினர், நண்பர்களில் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். சாதிக்கும் நாள்


ரிஷபம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவடையும். ஆன்மிக நாட்டம் அதிகரிக் கும். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.


மிதுனம்: சந்திராஷ்டமம் நீடிப்ப தால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.


கடகம்: மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். புதியவர்கள் நண்பர்களா வார்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் மேலதிகாரி உங்களிடம் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார். நன்மை கிட்டும் நாள்.


சிம்மம்: வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர்கள், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வி£பாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். திடீர் யோகம் கிட்டும் நாள்.


கன்னி: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர் களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங் களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். புதுமை படைக்கும் நாள்.


துலாம்: நட்பு வட்டம் விரியும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங் களை முடிப்பீர்கள். புது வேலை அமையும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்னை தீரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். உழைப்பால் உயரும் நாள்.


விருச்சிகம்: குடும்பத்தினரு டன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. உறவினர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். சிறப்பான நாள்.


தனுசு: கணவன்-மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். தாழ்வுமனப்பான்மை நீங்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். புதியவரின் நட்பால் உற்சாக மடைவீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். உற்சாகமான நாள்.


மகரம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் இனந்தெரியாத சின்னச் சின்ன கவலைகள் வந்து போகும். உங்கள் மீது சிலர் வீண்பழி சுமத்துவார்கள். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேன்டியிருக் கும். வேலைச்சுமை மிகுந்த நாள்.

கும்பம்: கணவன்-மனைவிக் குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். எதிர்பாராத திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வரக்கூடும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள். 


மீனம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வீட்டை அழகுபடுத்துவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். மதிப்புக் கூடும் நாள்.

Offline kanmani

Re: இன்றைய ராசிபலன்
« Reply #305 on: September 17, 2013, 12:49:51 AM »
இன்றைய ராசி பலன்கள் - 17/09/2013


மேஷம்: சமயோசித புத்தியால் எல்லா பிரச்னைகளையும் எளிதாக சமாளித்து வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர் கள் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் தருவார்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர் கள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.


ரிஷபம்: யதார்த்தமாக பேசி கவர்வீர்கள். பிள்ளைகளின் எண்ண ஓட்டத்தை அறிந்து அதற்கேற்ப வழி நடத்து வீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கை யாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத் தில் மரியாதைக் கூடும். சாதிக்கும் நாள்.


மிதுனம்: காலை 10 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் அவசரப்பட வேண் டாம். பிற்பகல் முதல் குடும்பத் தில் இருந்து வந்த சலசலப்புகள் நீங்கும். பணவரவு திருப்தி தரும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். மனசாட்சி படி செயல்படும் நாள்.


கடகம்: காலை 10 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவ தால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். குடும்பத் தில் ஒருவரை மாற்றி ஒருவர் குறை கூறிக் கொண்டிருக்க வேண்டாம். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும். யாரையும் முழுமை யாக நம்ப வேண்டாம். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோ கத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். விட்டுக் கொடுத்து போக வேண்டிய நாள்.


சிம்மம்: தன் பலம் பலவீனத்தை உணருவீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். திறமைகள் வெளிப்படும் நாள்.


கன்னி: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. அரசு காரியங்கள் விரைந்து முடியும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் சில புதுமைகளை செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அமோகமான நாள்.


துலாம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமை உணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமை யாக நம்புவார். கனவு நனவாகும் நாள்.


விருச்சிகம்: பிரியமானவர் களின் சந்திப்பு நிகழும். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

தனுசு: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சில நுணுக்கங் களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோ கத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். தைரியம் கூடும் நாள்.


மகரம்: காலை 10 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்ப தால் வீண் டென்ஷன் வந்துச் செல்லும். பிற்பகல் முதல் கணவன்,மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். மனநிறைவு கிட்டும் நாள்.


கும்பம்: காலை 10 மணிமுதல் ராசிக்குள் சந்திரன்நுழைவதால் பல வேலை களையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்து போகும். மற்றவர்களைப் பற்றி வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் சிறுசிறு பிரச்னைகள் வந்து நீங்கும். போராட்டமான நாள்.


மீனம்: எதிர்பார்த்தவை தாமத மாக முடியும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளுங்கள். அநாவசிய செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் போட்டி களை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

Offline kanmani

Re: இன்றைய ராசிபலன்
« Reply #306 on: September 24, 2013, 10:06:23 PM »
இன்றைய ராசி பலன்கள் - 24/09/2013


மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன், மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உற்சாகமான நாள்.


ரிஷபம்: ராசிக்குள் சந் திரன் நுழைவதால் சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டு வதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். குடும்பத்தில் இணக்கமாக செல்லவும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் அவ்வப்போது டென்ஷனாவீர்கள். விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய நாள்.


மிதுனம்: திட்டமிட்ட காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.


கடகம்: எதையும் சாதிக் கும் துணிச்சல் வரும். உடன்பிறந்தவர்கள் உதவு வார்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். மதிப்புக் கூடும் நாள்.


சிம்மம்: உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளை களால் மதிப்புக் கூடும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். சாதிக்கும் நாள்.

கன்னி: கடந்த இரண்டு நாட் களாக இருந்த அலைச்சல், டென்ஷன் யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். மனசாட்சிபடி செயல்படும் நாள்.

துலாம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப் பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னை புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். சிலரின் ஆசை வார்த்தைகளில் ஏமாந்து விடாதீர்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் மற்றவர் களை விமர்சிக்க வேண்டாம். நாவடக்கம் தேவைப்படும் நாள்.


விருச்சிகம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகை யில் ஆதாயம் உண்டு. விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.


தனுசு: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர் களுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். அமோகமான நாள்.


மகரம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்ல வர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். புதுமை படைக்கும் நாள்.


கும்பம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். மனதிற்கு இதமான செய்தி வரும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்னை தீரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். உழைப்பால் உயரும் நாள்.


மீனம்: பேச்சில் முதிர்ச்சி தெரியும். சவாலில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

Offline kanmani

Re: இன்றைய ராசிபலன்
« Reply #307 on: September 25, 2013, 09:53:30 AM »
இன்றைய ராசி பலன்கள் -25/09/2013


மேஷம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். உறவினர் களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது முயற்சி பலிதமாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் இருந்து வந்த பிரச்னைகள் கட்டுப்பாட்டிற் குள் வரும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.


ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். உறவினர், நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். சிலர் உதவுவது போல் உபத்திரவம் தருவர். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவர். உத்யோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.


மிதுனம்: கணவன்,மனைவிக் குள் வீண் விவாதம்வந்து போகும்.ஆடம்பர செலவு களால் சேமிப்புகள் கரையும். உடல் நலம் பாதிக்கும். தாழ்வுமனப்பான்மை வந்து நீங்கும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத் தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

கடகம்: உங்களிடம் இருக்கும் சின்ன சின்ன பலவீனங்களை மாற்றிக் கொள்ள வேண்டு மென்ற முடிவுக்கு வருவீர் கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பயணங்களால் பயனடைவீர்கள். வேற்றுமதத்தவர் உதவு வார். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். சிறப்பான நாள்.


சிம்மம்: கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். உறவினர், நண்பர்களால் நன்மை உண்டு. உங்களால் பயனடைந்த வர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பர். முயற்சிகள் பலிதமாகும் நாள்.


கன்னி: கணவன்,மனைவிக் குள் அன்யோன்யம் பிறக்கும். பழைய பிரச்னைகளுக்கு மாறு பட்ட அணுகுமுறை மூலம் தீர்வு காண்பீர்கள். பால்ய நண்பர்களால் ஆதாயமடைவீர். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியா£பரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பர். உத்யோ கத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.

துலாம்: சந்திராஷ்டமம் தொடர் வதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பல முறை அலைந்து முடிப்பீர்கள். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மனஉளைச்சலை ஏற்படுத்து வார்கள். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.


விருச்சிகம்: தன்னம்பிக்கை யுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிள்ளைகள் உங்கள் அருமையை புரிந்து கொள்வர். கல்யாணப் பேச்சுவார்த்தை வெற்றியடையும். மனைவி வழியில் பக்கபலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் புது தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். நன்மை கிட்டும் நாள்.


தனுசு: அனுபவ பூர்வமாகவும், அறிவுப் பூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவர்வீர்கள். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். திடீர் யோகம் கிட்டும் நாள்.

மகரம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க கூடாது என முடிவெடுப்பீர். உறவினர்க ளில் உண்மையானவர்களை கண்டறிவீர். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் அதிகாரி களுடன் இணக்கமான சூழ்நிலை உருவா கும். நினைத்தது நிறைவேறும் நாள்.


கும்பம்: திட்டமிட்ட காரியங் களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மோதல்கள் வந்து நீங்கும். வீடு, வாகனப் பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர் கள். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.


மீனம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். சொந்த,பந்தங்கள் மதிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத் தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலித மாகும். தைரியம் கூடும் நாள்.

Offline kanmani

Re: இன்றைய ராசிபலன்
« Reply #308 on: September 26, 2013, 09:45:36 AM »
இன்றைய ராசி பலன்கள் -26/09/2013


மேஷம்: சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். அழகு, இளமைக் கூடும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். திட்டம் நிறைவேறும் நாள்.


ரிஷபம்: மதியம் மணி 2.45 வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உணர்ச்சிவசப்படாமல் முடிவு எடுக்க பாருங்கள். உங்களின் அணுகு முறையை மாற்றுங்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. மாலையிலிருந்து மகிழ்ச்சி தொடங்கும் நாள்.


மிதுனம்: குடும்பத்தில் விட்டு கொடுத்து போவது நல்லது. யாரையும் பகைத்துக் கொள்ளா தீர்கள். சகோதர வகையில் அலைச்சல் உண்டு. வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக் கும். மதியம் மணி 2.45 முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.


கடகம்: குடும்பத்தாரின் எண்ணத்தை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை சந்திக்க நேரிடும். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆறுதலடைவீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். இனிமையான நாள்.


சிம்மம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன் பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார் கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மதிப்புக் கூடும் நாள்.


கன்னி: உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை அதிகாரிகளால் ஏற்கப்படும். சாதித்துக் காட்டும் நாள்.


துலாம்: மதியம் மணி 2.45 வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் உங்களுடைய பலம் எது பலவீனம் எது என்று நீங்கள் உணர்ந்துக் கொள்வது நல்லது. உறவினர், நண்பர்கள் அன்புத் தொல்லை அதிகரிக்கும். உத்யோகத்தில் ஓரளவு வேலைச்சுமை குறையும். மாலைப் பொழுதிலிருந்து தடைகள் உடைபடும் நாள்.


விருச்சிகம்: கணவன்,மனைவி க்குள் ஆரோக்யமான விவாதம் வந்து போகும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். தாய்வழி உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். மதியம் 2.45 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் கவனம் தேவைப்படும் நாள்.


தனுசு: குடும்பத்தில் உள்ளவர் களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர் கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். தொட்டது துலங்கும் நாள்.


மகரம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளை களின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். அக்கம், பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். கனவு நனவாகும் நாள்.

கும்பம்: முக்கிய பிரமுகர் களை சந்திப்பீர்கள். சகோதரி உதவுவார். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

மீனம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டு வார்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். பயணங்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்தும் தருவார்கள். வெற்றி பெறும் நாள்.